Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
செய்திகள் வர்த்தகம்

பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது. தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை

செய்திகள்

காங்கிரஸ் கட்சி புதிய youtube சேனலை நேற்று துவக்கியது

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், ‘ஐஎன்சி டிவி’ என்ற பெயரில் புதிய ‘யூடியூப்’ சேனலை நேற்று துவக்கியது. ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் செய்திகளை முழுமையாக வெளியிடாமல் பாரபட்சத்துடன் நடந்து

செய்திகள்

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க அரசு திட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,315ஆக

செய்திகள்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கு பதிலாக மாற்றுவழி வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும்

செய்திகள்

ஏப்ரல் 21 ஆம் தேதி 140-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தில்லி எல்லையில் 140-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கூடாரங்களை அமைத்து அமைதியான முறையில் தில்லியில் சிங்கு, டிக்ரி, காஸிப்பூர் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், போராட்டத்திலிருந்து

கல்வி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால்,

செய்திகள்

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையே ஆன சந்திப்பு காணொலி வழியாக ஏப்ரல்13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில்

கல்வி

CBSE பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அரவிந்த கெஜ்ரிவால்

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம்

சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு பழத்தை சாப்பிடாதீங்க…

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் பழவகைகளையும்,காய்கறிகளையும் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். இதில் பழங்களை உண்ணும்போது அதன் குணங்கள் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது.

அறிந்துகொள்வோம்

காபி குடிக்கும்போது நாம் செய்யும் தவறுகள்-செய்யக்கூடாதவை

காபியில் அதிகமான க்ரீம்கள், சர்க்கரை பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு தேக்கம், இரத்த சர்க்கரை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க கீழ்க்கண்ட செயற்கை பொருட்களை சேர்க்காமல் இருப்பது நல்லது.அனைவரும் காலையில் எழுந்ததும்

செய்திகள்

3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் 0.9 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி

செய்திகள்

டி.சி.ஜி.ஐ. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது, இந்ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை

செய்திகள்

ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா