Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 17, 2025
News

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
- By Pradeepa
- . May 12, 2021
அண்ணா பல்கலைக்கழகம் JRF, Project Associate போன்ற பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை annauniv.edu இல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 24.5.2021. நிறுவனம் – அண்ணா

3.42 இருந்து 26.6 விழுக்காடாக அதிகரித்த கொரோனா பரவல்
- By Vijaykumar
- . May 12, 2021
ஹைலைட்ஸ் : 3.42 இருந்து 26.6 விழுக்காடாக அதிகரித்த கொரோனா பரவல் ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 7000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை

மு. அப்பாவு சட்டப்பேரவை தலைவராக இன்று பதவி ஏற்கிறார்
- By Pradeepa
- . May 12, 2021
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று(மே 11ஆம் தேதி) நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

நான் தலைமை செயலாளர் பதவியில் இருக்கும் வரை எனது நூல்களை வாங்க வேண்டாம் – வெ.இறையன்பு வேண்டுகோள்
- By gpkumar
- . May 11, 2021
ஹைலைட்ஸ்: தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எந்த வகையிலும், என் பதவியையோ, என் பெயரோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த

மாங்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்!
- By gpkumar
- . May 11, 2021
ஹைலைட்ஸ்: உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. நரம்பு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும்.

இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று துவக்கிவைக்கிறார்
- By Pradeepa
- . May 11, 2021
கொரோனா வைரஸ் பரவல் வருவதால் தமிழக்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மதியம் 12 மணி வரை

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021
- By Pradeepa
- . May 11, 2021
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் அலுவலக உதவியாளர் மற்றும் பிற வேலை பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை www.mhc.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் வீட்டிற்கே வரும் மருந்து
- By Pradeepa
- . May 11, 2021
ஹைலைட்ஸ் : மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அணுகலாம். மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்க்கான கால அவகாசம் நீட்டிப்பு
- By Pradeepa
- . May 11, 2021
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மே 10 ஆம் தேதி 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்படும் இடையூறு காரணமாக

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது
- By Pradeepa
- . May 11, 2021
ஹைலைட்ஸ் : தற்காலிக சட்டசபை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எதிர்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!
- By gpkumar
- . May 10, 2021
ஹைலைட்ஸ்: நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கும். நாம் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு வெகுவாகக்

சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
- By gpkumar
- . May 10, 2021
ஹைலைட்ஸ்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி

அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்காக இன்று முதல் 200 பேருந்துகள் இயக்கம்
- By Pradeepa
- . May 10, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் 24 ஆம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய

கொரோனா நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
- By Pradeepa
- . May 10, 2021
ஹைலைட்ஸ் : ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கும் திட்டம். தமிழகத்தில் உள்ள 2,07,66,950 அரிசி அட்டை தாரரக்ளுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்குதல்.