Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
MK-Stalins
செய்திகள்

இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் ஸ்டாலின் – மாலை 5.30 மணிக்கு திருவாரூரில் இருந்து

திருவாரூரில் இருந்து இன்று மாலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது.

அறிந்துகொள்வோம் மருத்துவம்

பாகற்காயின் நன்மைகள்

பாகற்காய்-னா கசப்பு அதுனால் அதை பார்த்தால் எல்லோருக்கும் வெறுப்பு. நாவிற்கு கசப்பு மட்டுமே தவிர நமது ஆரோக்கியம் மிகவும் இனிப்பானது. வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து வர அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவை

அறிந்துகொள்வோம் மருத்துவம்

சில முக்கிய அழகு குறிப்புகள்

ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை முகத்தில் தடவிய பிறகு 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவிய பிறகு 5 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

செய்திகள்

அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கை – டிடிவி தினகரன்

அமமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலர் தினகரன் வெளியிட்டுள்ளார். 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், நெசவாளர்கள் நலன்களுக்காக 100 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அம்மா பொருளாதார புரட்சித் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒருவருக்கு

கல்வி செய்திகள்

மருத்துவ தேர்வுகே வேண்டாம் என்ற நீட் தேர்வு இப்போது செவிலியர் படிப்புக்கு ?

இந்த ஆண்டு முதல் B.SC நர்சிங்,B.SC லைப் சயின்ஸ் படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு. அதுமட்டுமின்றி சித்த ,யுனானி ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி போன்ற மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு நீட் கட்டாயம்

செய்திகள்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் -6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளரை

செய்திகள்

ரூபாய் 501 கோடி விலை போன டிஜிட்டல் ஓவியம் 

அமெரிவிக்காவில் உள்ள கிறிஸ்டி என்ற ஏலம் விடும் நிறுவனம் பழமை வாய்ந்த புகைப்படங்களையும் , பொருட்களையும், பாதுகாத்து ஏலம் விட்டு வருகிறது. இந்த ஏலத்தில் இன்று டிஜிட்டல் ஓவியம் ரூ.501 கோடிக்கு ஏலம் போனது.

சினிமா

விக்ரம் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் 60’ இதைப்பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரமுடன்

covid 19
செய்திகள்

இன்று ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக

வீடியோ

டெடி மூவி டெடி பியர் ரைம் வீடியோ பாடல்

டெடி சக்தி சவுந்தர் ராஜன் எழுதி இயக்கும் ஒரு தமிழ் படம். டெடி படத்தில் ஆர்யா மற்றும் சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பதாகையின் கீழ் கே.இ.நானவேல் ராஜா

செய்திகள்

ரேஷன் பயனாளிகளுக்கு மொபைல் ஆப் அறிமுகம்

மத்திய அரசு தற்போது ரேஷன் பயனாளிகளுக்காக புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பின் பெயர் ‘மேரா ரேஷன் ஆப் ‘என்பதாகும். தேசிய உணவுப் பாதுகாப்பு

செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்று்ம மேற்கு தொடர்ச்சி

செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவை

கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக முன்பதிவு செய்த

மருத்துவம்

பூச்சி கடிக்கு வீட்டு வைத்தியங்கள்

தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை உண்டாக்கும். அதனால் இந்த மாதிரியான பூச்சிக் கடிக்கு ஆரம்ப