Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 14, 2025
News

தமிழகத்தில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு
- By gpkumar
- . March 18, 2021
தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பிளாட்பார்ம் டிக்கெட் விலையை தெற்கு ரயில்வே அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக

ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் மே மாதம் இறுதிவரை ரத்து செய்யப்படும் – பிசிசிஐ அறிவிப்பு
- By gpkumar
- . March 18, 2021
தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.இதனால் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு மே மாதம் வரை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

கிருஷ்ணகிரியில் ஓலா மின்-ஸ்கூட்டர் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது
- By Pradeepa
- . March 18, 2021
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்ஸி போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ஓலா நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை இந்தியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் அறிமுகப்படுத்த

ஐந்து மொழிகளில் குக் வித் கோமாளி
- By Pradeepa
- . March 17, 2021
விஐய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற குக் வித் கோமாளி இனி ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த குக் வித் கோமாளி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – அழகிரி
- By Pradeepa
- . March 17, 2021
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 26 தலைப்புகள் உள்ள, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி கூறுகையில், ”காங்கிரசின் எண்ணங்களை, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு

பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கும் ஆஸ்கர் விருது விழா
- By gpkumar
- . March 17, 2021
இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளார்கள். உலகத்திலேயே மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது சினிமா துறையில் வழங்கப்படுகிறது. தற்போது

தேர்தலுக்கு குட் பை சொன்ன இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர்
- By gpkumar
- . March 17, 2021
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜூனமூர்த்தி பாஜகவில் இருந்து விலகி

கொரோனா குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்
- By Pradeepa
- . March 17, 2021
எழும்பூரில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போன்று மகாராஷ்டிராவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளா, பஞ்சாப், மத்திய

இந்த வார இறுதியில் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்
- By Pradeepa
- . March 17, 2021
கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற

மீண்டும் சென்னையில் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு
- By Pradeepa
- . March 17, 2021
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இதனால்

எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார் மயமாக்கப்படாது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- By gpkumar
- . March 17, 2021
அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது, மேலும் அனைத்து வங்கி ஊழியர்களின் நலன்களும் கவனிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளார். அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது

ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை – அரசு உத்தரவு
- By Pradeepa
- . March 17, 2021
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 2 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வெங்காயத்தின் சிறப்புக்கள்
- By Pradeepa
- . March 16, 2021
இன்று விலை உயர்ந்து காணப்படும் வெங்காயாத்தில் இருக்கும் பல நன்மைகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வெங்காயாம் அனைவரையும் அழ வைக்கும் ஆனால் அது நம் உடலுக்கும் சருமத்திற்கும் அழகூட்டும். இனி வெங்காயத்தோலை அனைவரும் குப்பையில்

இனிமேல் கை கடிகாரத்தின் மூலம் பணம் செலுத்தலாம்
- By Pradeepa
- . March 16, 2021
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதுவரை டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் UPI கட்டண முறையை