Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
செய்திகள்

ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

இன்சூரன்ஸ் துறையில், எப்.டி.ஐ.(FDI) எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டை, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அமளியில் ஈடுபட்டன. அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது;

செய்திகள்

 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பூந்தமல்லி அருகே ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது மூன்று பெண்கள் வந்த காரில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள்

செய்திகள்

கொரோனா பாதிப்பு முழு விவரம் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக

 தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,44,568 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.          இன்று மட்டும் 569 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

செய்திகள்

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய உள்ளார்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, எட்டு மத்திய அமைச்சர்கள், இரு மாநில முதல்வர்கள், பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள

செய்திகள்

நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து

இந்தியாவில் ரேஷன் கார்டுகளின் பயன்பாடு மிகவும் ஆவசியமான தேவைகளில் ஒன்றாகும். பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி கணக்கான பேர் தங்களின்

செய்திகள்

ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் அகற்றப்படும் – நிதின் கட்கரி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்னும் ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் நீக்கப்படும் ஜி.பி.எஸ்., முறையிலான சுங்க கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வரும் என்றார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது குறித்து

செய்திகள்

தமிழக அரசு மீது MNM கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும் அனுமதி தராமலும் இடையூறு தமிழக அரசு செய்துவருவதாக MNM கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம்

கல்வி

இனி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம்

அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே இனி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக புதிய கல்விக் கொள்கையில்

செய்திகள்

மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்

சட்ட மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற செய்தி பரவிக் வருகிறது. இந்த செய்திக்கு மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில்

வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்,

செய்திகள் மருத்துவம்

கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து

சினிமா

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கயுள்ளார்

பொன்ராம் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதையடுத்து நேற்று விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று அதிகாரபூர்வ

சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு மேலும் ஒத்திவைப்பு

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் கமலஹாசன் , கஹால் அரகர்வால் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது கிரேன்

செய்திகள்

அனைவரும் மாஸ்க் அணியுங்கள், கொரோனா தடுப்பூசி போடுங்கள்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் மாஸ்க் அணியுமாறும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.