Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
செய்திகள்

கொரோனா பரவலை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது நிலை ஆரம்பித்துவிட்டதோ என்று

சினிமா

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது

நேற்று மாலை சினிமா துறைக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் சிறந்த

கல்வி செய்திகள்

கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. கொரோனா பொது

செய்திகள்

திட்டமிட்டபடி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்: சத்தியபிரதா சாகு

தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறும். மேலும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்க படுவார்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா

கல்வி

9,10,11 மாணவர்களின் ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கம் சார்பில்

மருத்துவம்

தானியங்களில் ஒன்றான சாமை அரிசியின் நன்மைகள்

அரிசியுடன் ஒப்பிடும் பொது தானியங்கள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. சாமையை ஆங்கிலத்தில் லிட்டில் மில்லட் என்று அழைக்கப்படுகிறது. தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுத்து கொள்ளலாம். இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. எளிதில்

செய்திகள்

இன்று உலக தண்ணீர் தினம் – மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

உலக தண்ணீர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை காணொலிக் காட்சி முலமாக தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென்

செய்திகள்

கொரோனா பரவலால் காரணமாக ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல், ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்தாண்டு மார்ச், 22 ஆம் தேதி முதல், ரயில்களின் இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டது. கொரோனா பரவல்

செய்திகள்

மகளிர் நலனுக்காக அதிமுக செயல்படுத்திய திட்டங்கள் – பன்னீர்செல்வம்

மகளிர் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நடந்த பிரசாரத்தின்போது

கல்வி

தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போல, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல்

செய்திகள்

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல சிக்கல்கள் வரும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு 2020 -ல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. அதே சமயம் கடந்த

அறிந்துகொள்வோம் செய்திகள்

ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது

ஏற்கெனவே இந்தாண்டில் சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த ஆண்டிலேயே பூமி சந்திக்கவிருந்த மிகப்பெரிய விண்கல் இன்று பூமிக்கு மிக மிக அருகில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இது சூரிய

செய்திகள்

தமிழ்நாட்டிலேயே இந்ததொகுதியில் தான் அதிக வேட்பு மனு தாக்கல்

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளார்கள். தற்போது தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று கொண்டு

அறிந்துகொள்வோம் சினிமா

பிக் பாஸ் 5ல் கலந்த கொள்ளும் சூப்பர் சிங்கர் நடுவர் – யார் தெரியுமா

பிக் பாஸ் சீசன் 4ல் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் . நான்காவது சீசனில் மக்களின் பேராதரவை பெற்று பிக் பாஸ் டைட்டில் வெற்றி அடைந்தர் நடிகர் ஆரி. பிக் பாஸ்