Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 15, 2025
News

இன்று தங்கம் விலை சற்று உயர்வு
- By gpkumar
- . March 25, 2021
இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். அமெரிக்க

பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விட்ட தி.மு.க. எம்.பி கனிமொழி
- By Pradeepa
- . March 25, 2021
தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள புவனகிரி

திமுக தலைவர் ஸ்டாலின் தங்கிய கல்லூரியில் ரெய்டு
- By gpkumar
- . March 25, 2021
தேர்தல் பிரசாரத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தார். திருவண்ணாமலையில் இன்று நடந்த பிரசாரத்திற்காக கல்லூரியில் தங்கியிருந்தார். தற்போது அவர் தங்கிருந்த கல்லூரியில் சோதனை நடக்கிறது. சோதனை நடக்கும் இடங்களில், வெளி நபர்கள் யாரும்

பொதுமக்கள் கேட்ட கேள்வியால் பிரச்சாரத்தில் இருந்து நழுவிச் சென்ற அதிமுக வேட்பாளர்
- By Pradeepa
- . March 25, 2021
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவிநாசி (தனி)சட்டமன்ற தொகுதியில்

புதிதாக 40 எம்பிபிஎஸ் மாணவர்ளுக்கு கொரோனா
- By Pradeepa
- . March 25, 2021
இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின்

தமிழகத்தில் மினி ஊரடங்குதான் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
- By gpkumar
- . March 25, 2021
தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக பள்ளி மற்றும் கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக கட்சி
- By Pradeepa
- . March 25, 2021
புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில்

தினகரன் பிரச்சாரம் அதிமுகவிற்குச் சாதமாக அமையும் என மக்கள் கருத்து
- By Pradeepa
- . March 25, 2021
வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அம்மா

இன்று முதல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்
- By gpkumar
- . March 25, 2021
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால்

கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு -சென்னை உயர் நீதிமன்றத்தில்
- By Vijaykumar
- . March 25, 2021
சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், ரூம் பாய், காவலாளி, புத்தக மீட்பாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்புகள் வந்துள்ளது . விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து

பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வருகிறார்
- By gpkumar
- . March 25, 2021
முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார். தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற

சுல்தான் மூவி official டிரெய்லர்
- By Pradeepa
- . March 24, 2021
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் கார்த்தியின் # சுல்தானின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், பக்கியராஜ் கண்ணன் இயக்கியது. # கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | # விவேக்மெர்வின்

சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
- By gpkumar
- . March 24, 2021
சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டுயுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேறு யாரவது சிக்கி

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- By Pradeepa
- . March 24, 2021
தமிழக அரசு ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற