Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
செய்திகள்

தமிழக வாக்குப்பதிவின் இறுதி நிலவரம்

சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திலும் , புதுச்சேரியிலும் நடைபெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள

செய்திகள்

மாணவர்களுடன் இன்று ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் மோடி கலந்து உரையாடல்

பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ எனப்படும் ‘தேர்வுகள் பிரச்சனை அல்ல’ என்ற தலைப்பில்

செய்திகள்

வாகனம் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவி

வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்குவதன் காரணமாக சாலை விபத்து நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் டிரைவரை எழுப்பும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க தெலுங்கானா மாநிலம்

செய்திகள்

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல்

விளையாட்டு

IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தொகுப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகத்திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் சரியான ஆட்டத்தை முன்வைக்காமல்

செய்திகள்

இனி WhatsApp மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எரிவாயு முகவர் நிறுவனங்கள் அறிமுகபடுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமீபத்தில் பல ஆன்லைன் செயல்முறைகளைக எரிவாயு முகவர் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது.

செய்திகள்

முகக்கவசம் அணியுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள் – கூகுல் டூடுல்

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பரவி வருவதால் முகக்கவசம் அணியுமாறு கூகுல் டூடுல்(google doodle) செவ்வாய்க்கிழமை மக்களை கேட்டுக்கொண்டது. COVID-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் முக முக்கியமான ஒன்று அனைவரும் முகக்கவசம்

செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) ஆலோசனை நடத்த

சினிமா

சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய புரட்சி மணி – கண்கலங்கிய பிரபலங்கள்

விஜய் டிவியின் சூப்பர் ஹகழ்ச்சியான சூப்பர் சிங்கர் கடந்தவாரம் சிறப்பாக ஒளிபரப்பான நிலையில், ஒருவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கடத்த 7 சீசன் வெற்றி பயணித்தை நோக்கி தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 8

செய்திகள்

பிரீமியம் குறைவு .. ரூ.3.97 லட்சம் வரை முதிர்வு பணம் புதிய ஆதார் ஸ்டாம்ப் திட்டம் – எல்ஐசி வெளியீடு

எல்ஐசி-யின் புதிய ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டும், ஒரு நோக்கமற்ற லாப எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசிதாரர் குறைந்த பிரீமியத்தை

மருத்துவம்

ஆரோக்கியத்தின்அருமருந்து கடலைமிட்டாய்

வேர்க்கடலை உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது. இதற்கு பல பெயர்கள் உண்டு.அதாவது நிலக்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை,கடலை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களுக்கு அளித்துவரும் நொறுக்குதீனிகளான (ஜல்லி ,சிப்ஸ்,ஐஸ்)

செய்திகள்

ஏப்ரல் 7ஆம் தேதிக்குப்பிறகு கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் – சுகாதார துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு

வீடியோ

சுல்தான் மூவி யாரையும் இவ்ளோ அழகா வீடியோ பாடல்

# கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | # விவேக்மெர்வின் | # எஸ்.ஆர்.பிரபு | #ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் | #யாரையும் இவ்ளோ அழகா| # ஜெய்சுல்தான்

செய்திகள்

மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது – தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில்,மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை குறித்து தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுயுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை காலை 7மணி முதல் மாலை 7மணி