10th முடித்தவர்களுக்கு BEL கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Selvasanshi 2 Views
1 Min Read

BEL கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprenticeship காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதி 10th / SSLC தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக பெங்களுர் கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் : Bharat Electronics Limited

பணியின் பெயர் : Apprenticeship

கல்வித் தகுதி : 10th / SSLC

பணியிடம் : BENGALURU

தேர்வு செய்யப்படும் முறை : Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் முழு விவரங்களை : https://drive.google.com/file/d/1MmrXev0_c-gKPKaV-ki01afFa3qip1c4/view?usp=sharing. https://bel-india.in/Documentviews.aspx?fileName=STA-Advt-Eng-Kan-31-05-21.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Share This Article
Exit mobile version