HAL நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

Selvasanshi 1 View
1 Min Read

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் (Hindustan Aeronautics Limited) அதிகாரபூர்வ இணையதளத்தில் Trade Apprentice, Fitter, Welder, Machinist, Electrician, Turner பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் www.hal-india.co.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான HAL விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 28.07.2021 ஆகும்.

பதவியின் பெயர் Fitter, Welder, Machinist, Electrician, Turner
காலியிடங்கள் Various
கல்வித்தகுதி 10th, ஐ.டி.ஐ
பணியிடம் பெங்களூரு (Bengaluru)
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க முகவரி Technical Training Institute, Hindustan Aeronautics Limited, Suranjan Das Road, Vimanapura Post, Bengaluru – 560 017
விண்ணப்பிக்க கடைசி தேதி 28 ஜூலை 2021
அதிகாரப்பூர்வ இணையதளம் www.hal-india.co.in

கர்நாடகாவில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Share This Article
Exit mobile version