IPL  2022இல் புதிய மாற்றங்கள்

Vijaykumar 3 Views
1 Min Read

IPL 2022 விரைவில் தொடங்க உள்ளதால் வரும் 26 மார்ச் 2022 இல் தொடங்கி 29 மே 2022 அன்று இறுதி போட்டி நடக்க உள்ளது.

IPL 2022இல் புதிய அணிகள் இணைந்தன

இதற்குமுன் IPL போட்டிகளில் 8 அணிகள் மட்டும் தான் இருந்தன, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா KNIGHT  ரைடர்ஸ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், SUNRISERS ஹைதெராபாத், டெல்லி CAPITALS, பஞ்சாபிக்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆனால் இப்பொது புதிய அணிகள் இடம் பெற்றுள்ளன.  குஜராத் டைட்டன்ஸ் , லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ்.

IPL 2022 இல் புதிய GROUP பிரிவினைகள்

IPL 2022 இல் 2 GROUP ஆக பிரிப்பு

GROUP A

 

                GROUP B

 

லக்னோ சூப்பர் GAINTS

 

CHENNAI சூப்பர் கிங்ஸ்

 

டெல்லி CAPITALS

 

குஜராத் டைட்டன்ஸ்

 

கொல்கத்தா KNIGHT RIDERS

 

SUNRISERS  ஹைதெராபாத்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

 

ராயல் CHALLENGERS BANGALORE

 

மும்பை இந்தியன்ஸ்

 

பஞ்சாப் கிங்ஸ்

GROUP பிரிவினை என்பது இதுவே IPL இல் முதன் முறை ஆகும். ரசிகர்கள் ஆர்வம் உடன் மார்ச் 26 தேதியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Share This Article
Exit mobile version