இந்த ஆண்டு முதல் B.SC நர்சிங்,B.SC லைப் சயின்ஸ் படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு. அதுமட்டுமின்றி சித்த ,யுனானி ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி போன்ற மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு நீட் கட்டாயம் .
MBBS(மருத்தவம்),பல் மருத்தவ துறையில் மட்டுமே இருந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல குரல்கள் எழுதிந்தும் இன்று மருத்துவ சார்ந்த துறையில் அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய தேர்வு முகமை அறிவுப்பு .
பல ஏழை எளிய மாணவர்களின் கனவான மருத்துவ படிப்பு இன்று கனவா?
கடந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க பல மாநிலங்கள் இருந்து கோரிக்கை எழுந்தன ஆனால் திட்டமிட்டப்படி நீட் தேர்வை நடத்தி அதன் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிட்டார்கள் .
இதற்கு கிடையில் மாணவர்களுக்கும் மருத்துவத்திற்கு பிறகு செவிலியர் படிப்பபே உள்ளன. அதற்கும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வை அறிவித்துள்ளனர்.
நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறையிலும் கொரோனா காரணமாக ஓன்லைனில் வைக்க பல மாநிலங்கலிருந்து கோரிக்கை வெளிவந்தன. நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை தான் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தேர்வுகள் முகமை இணைந்து எடுத்த முடிவுகளை வெளியிட்டனர் .
இந்த ஆண்டு 2021-ல் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவுப்பு.
ஏழை மாணவர்களுக்கு படிக்க ஆசையாக மருத்துவம் ,அதற்கு அடுத்தபடியில் செவிலியர் இதற்கு இரண்டுமே நீட் என மாணவர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் முழிக்கினார்கள்.
மத்திய அரசு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் எதிர்த்த நீட் தேர்வை மருத்துவத்திற்கு மட்டுமியின்றி செவிலியருக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.