Neelorpam Lyric Video – இந்தியன் 2 “நீலோற்பம்” லிரிக் வீடியோ பாடல் வெளியானது – இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பாரா சாங் பர்ஸ்ட் சிங்கிளில் வெளியாகி பல்வேறு கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் இன்று செகண்ட் சிங்கிள் நீலோற்பம் நீரில் இல்லை என்ற ரொமான்டிக் சாங் வெளியாகி உள்ளது.
இந்தியன் 2 “நீலோற்பம்” லிரிக் வீடியோ பாடல் வெளியானது

1 Comment