நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

Ishwarya 62 Views
3 Min Read

நாவற்பழம் என்றாலே அது மார்க்கெட்டில் சென்றால் மிக விலை மிக அதிகமாக இருக்கும்.  அப்படியென்றால் அதனை உடனடியாக வாங்கி சாப்பிடுங்கள் ஏனென்றால் அதில் அதிக எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மற்ற கனிந்த பழங்கள் இந்த விதைகள் இலை மற்றும் வரப்பட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பொதுவாக நெல்லிக்காய் கொடுக்காபுளி மற்றும் நாவல் பழத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் பள்ளிப் பருவ காலம் சிறுவயது ஞாபகம் வரும் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும் ஏனென்றால் சிறுவயதில் கிராமப்புறங்களில் வாழ்ந்தவர் கிடைக்கும். எனவே நாவல் பழத்தில் ஏற்படும் நன்மைகள் இப்போது நாம் பார்ப்போம்.

கல்லீரல் பிரச்சினைகள் தீர்க்க நாவல்பழம்

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அப்படியானால் நாவல் பழத்தை செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு தினமும் இரண்டு முறை குடியுங்கள் இல்லாவிட்டால் நாவல் பழத்தை உட்கொண்டு மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள் நாவல் பழத்தை ஜூஸ் போட்டு அதில் உள்ள கல் உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ரத்த அழுத்தம் குறைய

நாவல் பழத்தை இலை மற்றும் மரப்பட்டை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் இரத்த அழுத்தமானது குறையத் தொடங்கும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீர்க் கற்கள் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். நாவல் பழம் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கற்களானது கரைந்துவிடும்.

வெண்புள்ளி நோய்

நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளி நோய்களுக்கு சிறந்த நிர்வாணமாக நாவல்பழம் எப்படியெனில் நாவல் பழமானது மெலனினை செல்களால் செய்யத் தூண்டுகின்றது.

நீரிழிவு

நாவல் பழம் மற்றும் அதன் விதைகளை ஸ்டார்ச் சர்க்கரையானது மாறுவதை கட்டுப்படுத்தும்..
மேலும் யுனானி மருத்துவ முறையில் நீரிழிவிற்கு இந்த நாவல் பழம் விதையை தான் முதன்மையாக பயன்படுத்தி வருகின்றன . எனவே இந்த விதையை பொடி செய்து அல்லது நீரில் கலந்து குடிக்கலாம் இளவட்ட நாவல் பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் நீரிழிவு நோயானது கட்டுப்பாட்டில் வரும்.

இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது

உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றன அப்படியானால் குழந்தைகளுக்கு நாவல் பழத்தின் விதைகளை விதைக்க செய்யப்பட்ட பொடியை நீரில் கலந்து குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால். இதனால் அந்த பழக்கமானது நின்றுவிடும்.

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தை ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி ஆனது குணமாகும்.

வாய் பிரச்சனைகள்

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தை உட்கொண்டு நல்ல தீர்வு கிடைக்கும் அதில் நாவல் பழத்தை இலையை பொடி செய்து அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்று இருக்கும்.

எனவே நாவல் பலமானது பயன்படுத்துவது எப்படி என்றால் நாவல் பழத்தை வெறும் வயிற்றில் எடுத்து வரவேண்டும்

நாவல் பழத்தை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம்

முக்கியமாக நாவல் பழத்தை அளவுக்கு அதிகம் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்

Share This Article
Exit mobile version