மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

gpkumar 204 Views
6 Min Read

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான பாடலுக்கு இசைஞானி ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், பாடலின் கவிதை வரிகளைப் படைத்து, தனது செந்தமிழ் குரலால் உயிர்ப்பித்தவர் “பால் தாஸ்” என்பது குறிப்பிடத்தக்கது.

Makkamishi Song Lyrics – Tamil

பாடகர் : பால் டப்பா

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : பால் டப்பா ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற

ஆண் : போடே

ஆண் : அதேதான் அதேதான்

ஆண் : அப்புடியே புடிச்சிக்கோ

ஆண் : உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற

ஆண் : நாலு வால்சுக்குள்ள மட்டும் ரூல்ஸ்
பேசி நடிக்கிற
நா அதே ரூல்ஸ்ச ரோட்ல பேசுனா
ஏண்டா வந்து கொலைக்குற

குழு : சிக்கான் சிக்கான் அச்சுக்கு சக்கான் சக்கான் சக்கான் சக்கான் (2)

ஆண் : நான் முட்டா ஊதியா
எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா
தக்காளி சட்டினியா
என்னோட ரைம்ஸ் இஸ்க்கீம் பார்த்து இன்னா கிண்டல் பன்றியா
இன்னாடா சுண்டல் தரியா

ஆண் : ஹே ஆடுதொட்டியில ரோடு முக்குல
ஒலிஞ்சு நிக்குற வைட் கய்
ஜோபில வஞ்சுஇருந்த டைம் லிமிட்டில்ல
காசு அடிச்சது நைஸ் ட்ரை
நைஸ் ட்ரை நைஸ் ட்ரை

ஆண் மற்றும் குழு : மக்காமிஷி …..
{பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி (2)

ஆண் : இன்ஸ்டால்மெண்ட்ல ஹெட்போன் வாங்க
கூட உனக்கு காசு இல்ல
இன்ஸ்டாக்ராம்ல எஸ்சிட்மென்ட் பார்க்க
ஓடி வாரான் மாப்ள

ஆண் : நான் சம்மர் டைம்ல
உள்ளன கோட் போட்டு சுத்துற புலி
எப்பா லேட் நைட்ல வாக்கிங் போய்
நாய் கடிச்சு வலி

ஆண் : வீட்ல ரொம்ப கண்டிசன்
என் பேர்ல நறிய பெட்டிஷன்
நான் ரூல்ஸ்ச மதிக்கும் மனிஷன்
நீ பண்ற தப்பெல்லாம் மன்னிச்சேன்
நம்ம சிட்டி புல்லா பொலுசன்
செய்யுற வேளைக்கு எதுக்கு கமிசன்
நான் கேப்பேன் ஏன்னா சிட்டீஸன்
நம்ம விரல்ல இருக்கு சொலுசன்

ஆண் மற்றும் குழு : மக்காமிஷி …..
பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி

ஆண் : ஹையோ ஹையோ

ஆண் : அடிச்ச மழைல சிட்டி புல்லா வெள்ளம் ஆறா கோயிங்
அதா ஸேவ் பண்ணாம மக்கள் இப்போ பெயின்
மேட்ச் டிக்கெட் வாங்க நிப்போம் கோவில் லைன்ல நிக்க யோசிப்போம்
கிரௌண்ட் வெளியில அட்டி போட்டு டோனி ஜெர்ஸஸி போட்டுப்போம்

ஆண் : உளூர் வெயில்ல ஊர்கயா நாக்கினு
அட்டோம் பாம்அஹ சேர்ந்து குச்சினு
சார்ப்பு புல்லிங்கா காடிய பெர்ட்டினு
வைபுக்கு ஏத்த பாட்ட பாட்டினு
டாடி காசுல பாடி வச்சுனு
மாடி மேல லைலா மஜுன்னு
நைட் புல்லா கொசுவை அடிச்சுனு
லூப்பு மோடுல லைப் ஓடினு

ஆண் : எப்பா டா டாய்….குந்துறா எப்பா

ஆண் : மச்சான் இட்ஸ் எ லோங் வே டு கோ…அடிச்சு தூக்கு

ஆண் மற்றும் குழு : மக்காமிஷி …..
பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி

ஆண் : மக்காமிஷி …..

Makkamishi Song Lyrics – English

Male : Unn side-la fault vechinnu
Enna parthu muraikkira
Naan full speed-la peasa vandha
Yeanda oodi oliyura

Male : Podey…

Male : Adhey dhaan adhey dhaan

Male : Appdiyeaa pudichikoo

Male : Unn side-la fault vechinnu
Enna parthu muraikkira
Naan full speed-la peasa vandha
Yeanda oodi oliyura

Male : 4-wallskulla mattum rules pesi nadikira
Naan adhey rule-ah roadla pesina yean da vanthu kolaikira

Chorus : Chikkan chikkan aachikku chakkan chakkan chakkan chakkan..(2)

Male : Naan mutta oothiya
Enakku ratham vandha unakku inna
Thakkali chattuniyaa
Ennoda rhyms scheme parthu inna kindal panriyaa
Innada sundal thariyaa

Male : Eyy..aaatu thottiyula road mukkula
Olinju nikkura white guy
Jobula vechiruntha time limitila
Kaasu adichathu nice try
Nice try nice try

Chorus : {Makkamishi..
Pirachaniya left handla handle panra michealsi
Namma ooru bommer talks
Yenna siru rombha busy
Bus-stopila balmain t shirt potta kooda asi
Ippo rombha kushi} – (2)

Male : Installment headphone vanga
Kooda unakku kaasu illa
Instagramla excitment parkka
Oodi varan mappla

Male : Naan summer timela
Wollen coat pottu suthura puli
Yabba..late nightla walking poi
Naai kadichu vali

Male : Veetla rombha condition
En perula neriya pettition
Naan rules ah mathikkum manishan
Nee pannra thappellam manichen
Namma citty fulla pollution
Seiyura velaiku yeathuku commision
Naan keppen yenna citizen
Namma viral la irukku solution

Chorus : Makkamishi..
Pirachaniya left handla handle panra michealsi
Namma ooru bommer talks
Yenna siru rombha busy
Bus-stopila balmain t shirt potta kooda asi
Ippo rombha kushi

Male : Haiyoo haiyoo

Male : Adicha mazhaila city fulla vellam aara going
Adha save pannama appo vittu makkal ippo pain
Match ticket vanga nippom kovil line la nikka yosipom
Ground veliyila adi pottu dhoni jersy pottupom

Male : Ullur veiyil oorgaiaya nakkinu
Atom bombaa sernthu kudichinu
Sharpu pullainga gaadiya pertinu
Vibeketha paatta paadinu
Daddy kaasula body vechunu
Maadi mela lailah majunu
Night fulla kosuva adichunu
Loopu mode la life oodinu

Male : Yeppaa da dai….kundhura yeppa

Male : Machan its a long way to go…
Adichu thooku…

Chorus : Makkamishi..
Pirachaniya left handla handle panra michealsi
Namma ooru bommer talks
Yenna siru rombha busy
Bus-stopila balmain t shirt potta kooda asi
Ippo rombha kushi

Male : Makkamishi..

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version