மாமனிதன் மூவி official டீஸர்

Vijaykumar 1 View
0 Min Read

சீனு ராமசாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள #மாமனிதன் படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வழங்குகிறோம்.

நடிகர்கள் மற்றும் குழுவினர்

இயக்கம் – சீனு ராமசாமி
தயாரிப்பு – யுவன் ஷங்கர் ராஜா (YSR FILMS PVT LTD)
நடிகர்கள் – விஜய் சேதுபதி & காயத்ரி
இசை – இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா
டிஓபி – எம்.சுகுமார்
எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத்
கலை – விஜய் தென்னரசு
ஸ்டில்ஸ் – மஞ்சு ஆதித்யா

Share This Article
Exit mobile version