கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? தெரிஞ்சிக்கிட்டா கல்லீரல் செயலிழப்பை தவிர்க்கலாம்

Ishwarya 11 Views
2 Min Read

கல்லீரல் என்பது நம் உடலின் முக்கிய அங்கமாகும்.நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை பிரித்து அதை தேவைப்படுகிறது இடத்திற்கு அனுப்புகிறது.
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் அறிகுறிகளை பாப்போம்.

அதீத குடிப்பழக்கம், போதை மருந்துகளுக்கு அடிமை, நச்சுப் பொருட்களை பயன்படுத்துதல், உடல் பருமன், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல், சில மருந்து வகைகள், வைரஸ் பாதிப்புகள், ஹெபாடைட்னிஸ் பி மற்றும் சி பாதிப்புகள், டைப் 2 வைகைஊ நீரிழிவு, மரபணு முன்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால், மனிதர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படுகின்றன.
கல்லீரல் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையை கல்லீரல் செயலிழப்பு நிலை என்கின்றோம். இந்நிலையை உள்ளவர்கள் விரைவில் மரணம் உண்டு.

குடிப்பழக்கம்

ஆல்கஹால் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் முதலில் கல்லீரல் தான் பாதிக்கின்றது.
பின் அது செயலிலிருந்து கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல்

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் முகம் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் மாறும். இது கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களும் அதீத மதுவகை பயன்படுத்துபவர்கள் நிலை ஏற்படும்.

ஆரோகியமாக கல்லீரலில் உற்பத்தி ஆகும் பிலிரூபின் வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள இறந்த மற்றும் பழைய செல்களை நீக்கும்.
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் பிலிருபின் இல்லாததால் அவை ரத துடன் இணைந்து தோல் மஞ்சள் நிறத்தில் மாலை செய்கிறது.

மன அழுத்தம்

கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால் அது ரத்தத்தில் உள்ள காப்பரின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இது மூளையை அடையும் போது குழப்பமான மனநிலை ஏற்படுகின்றது. நாங்க எங்க இருக்கோம் எங்க போறோம் என்று மனநிலை நாம் இருப்போம்.

மூட்டு வலி

கல்லீரல் பாதிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு உள்ளதில் முதல் அறிகுறி மூட்டு வலி தான். ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகளவு வருகிறது இது தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

குறைந்த உப்பு

கல்லீரல் மட்டும் உடலின் உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவில் உப்பு குறைவாக சாப்பிட வேண்டும்..

நாம் சாப்பிடும் உணவு வகையில் உப்பின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அது கல்லீரல் உள்ள உறுப்புகள் இயக்கத்தை கடுமையாக பாதிக்கிறது.

கொழுப்பு அளவை குறைத்தல்

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் சாசுரேடட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இந்த வகை உணவுகள் நம் உடம்பில் கொழுப்பின் மற்றும் டிரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்க செய்து விடுகிறது.

மருத்துவ ஆலோசனை

கல்லீரலில் பாதிப்பு இருக்கும் என்று சந்தேகப் பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு சிறிதாக இருக்கும் போது அதை முன்கூட்டியே கண்டறிந்து கல்லீரலின் பாதிப்பை தீவிர அடைவதை தடுக்கலாம்..

Share This Article
Exit mobile version