விடுமுறை விண்ணப்பம் எப்படி எழுதுவது

Vijaykumar 99 Views
1 Min Read

விடுமுறை விண்ணப்பம்

 

அனுப்புநர்

மு. வி. நளன்
7ஆம் வகுப்பு “சி” பிரிவு
அரசு உயர் நிலைப்பள்ளி
திருப்பத்தூர்

 

பெறுநர்

வகுப்பு ஆசிரியர்
7ஆம் வகுப்பு “சி” பிரிவு
அரசு உயர் நிலைப்பள்ளி
திருப்பத்தூர்

 

மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா,

எனக்கு காய்ச்சலால் உடல் நலம் குன்றியுள்ளதால், என்னால் இன்று பள்ளிக்கு வரமுடியவில்லை. ஆகவே, இன்று ஒரு நாள் மட்டும் (02/01/2022) விடுப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி !

இப்படிக்கு உங்கள்
கீழ்ப்படிந்துள்ள மாணவன்,
(மு. வி. நளன் )

 

நாள் : 02/01/2022
இடம் : திருப்பத்தூர்

பெற்றோர் கையொப்பம்,

Share This Article
Exit mobile version