Here are the Tamil and English lyrics of “Kanimaa Song” from Retro, featuring Suriya and Pooja Hegde. The song is composed by Santhosh Narayanan, with lyrics by Vivek and vocals by Santhosh Narayanan and The Indian Choral Ensemble.
Enjoy the lyrics and sing along!
Kanimaa Song Lyrics in Tamil
டும்மா ஏ கட்டுமல்லி
ஐ அம்மா ஐ கணகமல்லி
கும்மா ஏ வசமல்லி
ஹே ஐ ஐ ஹே என் கணிமா
என் கணிமா
ஆசை பட வச்சா
ஆள விழ வச்சானே ஐ மாப்பிள்ளை
போல இரு மச்சான்
ஆட வர வச்சானே
ஐய்யா உன்னத்தான் ஐ
மயிலாட்டம் இருக்க
மலர் கூடை மாமனுக்க
ஐய்யா பர பூ வார
கை சீற என் வீரா
ஏ நெத்தியில நிலவட்டம்
வச்சவனோ சுரவட்டம்
ஒட்டு மொத்த தேன்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஐய்யா பங்கே ஏ புர்ரா புர்ரா
ஆத்தி சந்தன கட்டா
ஆட்டம் பம்பர கட்டா
பத்த வெட்சிடும் பட்டாசே
பத்த பழத
நம்ம ராஜா வேளட
ரிங்கா நம்மோட ஹே ஹே
ஹே டிரம்பெட் ஏய் போட்ற
கும்மா எம்மா சும்மா கணிமா
யாரடி உன் தோளிலே
கண் போகுதே தபா தெரியலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே
ரெண்டு மாயமே
இன்றே கைகள் கோர்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவனை காதலாக்குதே
பங்கே கொஞ்சு குத்து பங்கே
ஹே கட்டுமல்லி டும்மா
ஹே கண்கமல்லி கும்மா
ஹே வசமல்லி சும்மா
ஹே வடனமல்லி
மயிலாட்டம் இருக்க
மலர் கூடை மாமனுக்க
ஏ பர பூ வார
கை சீற என் மாற
ஏ நெத்தியில நிலவட்டம்
வச்சவனோ சுரவட்டம்
ஒட்டு மொத்த தேன்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஏ கணிமா
ஆத்தி சந்தன கட்டா
ஆட்டம் பம்பர கட்டா
பத்த வெட்சிடும் பட்டாசே
பத்த பழத
நம்ம ராஜா வேளட
ரிங்கா நம்மோட ஹே ஹே
ஹே டிரம்பெட் இன்ன
சே சே சே சே சே சே சே
சே சே சே சே சே சே சே
ஒட்டு மொத்த தேன்மாவட்டம்
டுர் ஆ ஐ ஐ ரப்டா ஐ
டுர்ரா டுர்ரா அத்தற டுர்ரா டுர்ரா கணிமா
டுர்ரா ஏ கணிமா டுர்ரா
எத்திவிடே டும்மா மிரட்டவிடே கும்மா
மேளவிடே எம்மா பேரட்டிவிடே கணிமா
வுடா விடா விடா விடா
வுடா விடா விடா விடாதா
Kanimaa Song Lyrics in English
Dumma Ey Kattumalli
Ayy Amma Ayy Kanagamalli
Gumma Ey Vachamalli
Hey Ayy Ayy Hey En Kanimaa
En Kanima
Aasai Pada Vaccha
Aala Vizha Vachane Ay Mapla
Pola Iru Machan
Aada Vara Vachane
Ayy Unnathan Ay
Mayilaatam Irukka
Malar Koodai Mama Nukka
Ayy Para Poo Vaara
Kai Seera En Veera
Ey Nethiyila Nelavattam
Vacchavano Suravattamm
Ottu Moththa Thenmavattam
Osa Katti Vanthu Nikkattum
Ayy Pange Ey Burra Burra
Aathhi Santhana Kattaa
Aattam Pambara Katta
Paththa Vedchidum Pattase
Paththa Paladha
Namma Raja Velada
Ring’da Nammoda Hey Hey
Hey Trumpet Eyy Podra
Gumma Yemma Summa Kanima
Yaradi Unn Tholile
Kan Pogudhe Dhaba Therilaey
Mann Vazhndhidum Kodi Perilay
Rendu Mayamey
Indre Kaigal Korkuthe
Katrodudhan Poga Parkudhe
Sollamale Avvanaye Kadhalakkudhe
Pange Konjo Kuthu Pange
Hey Kattumalli Dumma
HEy Kangamalli Gumma
hEy Vachamali Summa
hEy Vadhanamallii
Mayilattam Irukka
Malar Koodai Mamanukka
Ey Para Poo Vara
Kai Seera En Mara
Ey Neththiyila Nelavattam
Vachavano Suravattam
Ottu Moththa Thenmavattam
Ossa Katti Vanthu Nikkattum
Ey Kanima
Aathi Santhana Katta
Aattam Pambara Katta
Paththa Vedchidum Pattase
Patha Palada Namma Raja Velada
Ring-da Nammoda Hey Hey
Hey Trumpet Inna
Say Say Say Say Say Say Say
Say Say Say Say Say Say Say
Ottu Moththa Thenmavattam
Durr ah Ayy Ayy Rapta Ayy
Durrra Durra Addra Durra Durra Kanima
Durra Ey Kanima Durra
Eththivide Dumma Merattavide Gumma
Melavide Yemma Perattivide Kanima
Vuda Vuda Vuda Vuda
Vuda Vuda Vuda Vudatha
Song Credits:
Album Name | Retro |
Song Name | Kannadi Poove Song |
Lyrics | Vivek |
Singers | Santhosh Narayanan, The Indian Choral Ensemble |
Music Composed | Santhosh Narayanan |
Cast | Suriya, Pooja Hegde |
Director | Karthik Subbaraj |
Music On | T-Series Tamil |
Retro Tamil Movie
Retro is directed by Karthik Subbaraj and produced by Jyotika and Suriya. The film features a stellar cast, including Suriya, Pooja Hegde, Joju George, Jayaram, and Karunakaran, delivering powerful performances.
Santhosh Narayanan composed the music, enriching the film’s emotional depth. Shreyaas Krishna handled cinematography, capturing breathtaking visuals, while Shafique Mohamed Ali ensured a seamless narrative flow through expert editing.
The film’s artistic vision was shaped by Jacki and Mayapandi in art direction, with Praveen Raja designing authentic costumes that enhance character depth. Kecha Khamphakdee choreographed high-energy stunts, adding intensity to the action sequences.
Co-produced by Rajsekar Karpoorasundarapandian and Karthikeyan Santhanam, the film’s production values are top-notch. Vinoth Sukumaran managed makeup, ensuring striking character transformations.
Sound design by Suren G and Alagiakoothan enhances the film’s auditory experience, while Sherif M choreographed dynamic dance sequences. Mohammed Subier oversaw additional costumes, and Dinesh M captured key moments through still photography.