kaalai vanakkam

Vijaykumar 66 Views
2 Min Read

Beautiful Good Morning Images In Tamil Quotes Messages in 2023
/ Good Morning

Good Morning Images In Tamil Download

எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது

ஒவ்வொரு நாளும் சிறந்த நாள் அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளுக்குள்ளும் சிறந்த நாள் ஒன்று இருக்கிறது

எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்

 

இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால் முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு

மற்றவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்; கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார்

ஆவலாய் காத்திருக்கிறோம் மழைக்காக குடையும் உனக்காக நானும்காலை வணக்கம்

Good Morning Images In Tamil For Whatsapp Free Download

நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திருசாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா

வெற்றியும் நோல்வியம் இரண்டு படிக்கட்டுகளே ஒன்றில் உன்னைஉணர்ந்து கொள்வாய், மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்

நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்

துன்பங்களே இல்லாதவாழ்க்கை 99சிந்தனை இல்லாத )99மனிதன் போல இனிய காலை வணக்கம்

Good Morning Images In Tamil Quotes

உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்திற்கு இது ஒருபோதும் தாமதம் இல்லை

யாருடைய அறியாமையும், வெறுப்பும், நாடகமும் உங்களை ஊடுருவாமல் பார்த்து கொள்ளுங்கள்

மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை பேசுங்கள். வார்த்தைகளுக்கு காயம் மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது

கடவுளின் திட்டம் எப்போதும் நம் விருப்பத்தை விட அழகானது

ஒரு பூ மலரபல பருவங்களை கடக்கிறது நீ உன் வாழ்க்கையை உணரபல தடைகளை கடந்து செல் இனிய காலை வணக்கம்

இந்த நாள் பூக்கள் போல்புன்னகையுடன் மலரட்டும்.இனிய காலை வணக்கம்

Good Morning Images In Tamil Hd

துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடுஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.இனிய காலை வணக்கம்

ஒரு அழகான நாள் என்பது, ஒரு அழகான மனநிலையுடன் தொடங்குவது

உங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது! கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்! காலை வணக்கம்

நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்

என்று நமக்கு விடியும் என்று சொல்வதை விடஇன்று நமக்கு விடியும் என்று நம்பி எழு

ஒரு பூ மலரபல பருவங்களை கடக்கிறது நீ உன் வாழ்க்கையை உணரபல தடைகளை கடந்து செல் இனிய காலை வணக்கம்

Positive Good Morning Images In Tamil

அதிகாலை பூக்கும் மலர்களை போல விடியட்டும் உன்காலைப் பொழுது. இனிய காலை வணக்கம்

நம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும் அதனையும் கடந்து வாழ பழகு.இனிய காலை வணக்கம்

காலை வணக்கம்

பிறர் சொல்லும் கடுஞ்சொற்களை கொண்டு அஞ்சாதே நீ சாதிக்க பிறந்தவன்

பிறர்nசொல்லும்கடுஞ்சொற்களைகொண்டு அஞ்சாதேநீ சாதிக்க பிறந்தவன் இனிய காலை வணக்கம்

Share This Article
Exit mobile version