B.Sc Nursing முடித்தவர்களுக்கு OMCL நிறுவனத்தில் வேலை..!

Selvasanshi 1 View
1 Min Read

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி B.Sc Nursing படித்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மொத்த காலி பணியிடங்கள் – 50

பணியின் பெயர்: Staff Nurse

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.06.2021

கல்வித் தகுதி: B.Sc Nursing

வயது வரம்பு: 22 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும்

மாதச் சம்பளம்: ரூ.65,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (interview)

மேலும் முழுவிவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.omcmanpower.com/jobInfo.php?jid=204 இந்த pdf லிங்கை கிளிக் செய்யவும்.

Share This Article
Exit mobile version