Maruti Suzuki நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!

Selvasanshi 1 View
1 Min Read

மாருதி சுசூக்கி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. Maruti Suzuki India Limited எனப்படும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் வெளியாகி உள்ள இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாருதி சுசூக்கி நிறுவனத்தில் Automobiles பிரிவுகளில் Apprentice பணிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் :Maruti Suzuki

பணியின் பெயர் :Apprentice

வயது வரம்பு :18 வயது முதல் 23 வயதிற்குள்

கல்வித் தகுதி :ITI Passouts (Govt. ITIs Only), NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :Online Test (Technical, Aptitude & Behavioural) மற்றும் Personal Interview

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021

இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://register.cocubes.com/msil-2020 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.marutisuzuki.com விண்ணப்பிக்கலாம்.

Share This Article
Exit mobile version