மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021- விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு…!

Selvasanshi 3 Views
1 Min Read

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant,Gardener, Sanitary worker, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Office Assistant, Sweeper cum Cleaner ஆகிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, 2021 ஏப்ரல் 18–ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அரசு வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் ததேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Tamilnadu Court

பணியின் பெயர் :Copyist Attender, Office Assistant,Gardener, Sanitary worker, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Office Assistant, Sweeper cum Cleaner.

கல்வித் தகுதி : 8th

பணியிடம் : Tamilnadu

தேர்வு செய்யப்படும் முறை : Written Exam, Practical Test & Oral Test

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (Online)

மாதச் சம்பளம் : 15,700 to 50,000

மொத்த காலிப்பணியிடம் : 3557

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2021

மேலும் முழு விவரங்களை : https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Share This Article
Exit mobile version