TVS மோட்டார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Selvasanshi 1 View
1 Min Read

TVS மோட்டார் நிறுவனத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில், தொழில்நுட்ப நிபுணர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 8th , 12th, ITI, Diploma என கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக ஓசூர், கிருஷ்ணகிரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : TVS மோட்டார் நிறுவனம்

பணியின் பெயர் : தொழில்நுட்ப நிபுணர்

கல்வித்தகுதி : 8th,12th, ITI, Diploma

பணியிடம் : ஓசூர், கிருஷ்ணகிரி

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.07.2021

மேலும் முழு விவரங்களை : https://alljobopenings.in/wp-content/uploads/2021/07/tvs.jpeg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Share This Article
Exit mobile version