10ம் வகுப்பு தேர்ச்சி போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலை..!

Selvasanshi 2 Views
1 Min Read

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு https://www.indiapost.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மொத்த காலிப் பணியிடம் 16 என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான கல்வித் தகுதியும், திறமையும் உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

பணியின் பெயர் : Staff Car Drivers

மொத்த காலிப்பணியிடங்கள் : 16

தேர்வு செய்யும் முறை : Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு: 18-27

கல்வி தகுதி : 10th Pass, Light and Heavy Motor vehicles உரிமம் பெற வேண்டும்.

மாதச் சம்பளம் : அதிகபட்சம் ரூ.19,900/-

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2021

மேலும் முழு விவரங்களை : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Share This Article
Exit mobile version