- Advertisement -
Homeசெய்திகள்மத்திய காவல் துறையில் 25,000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

மத்திய காவல் துறையில் 25,000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

- Advertisement -

மத்திய காவல் துறையில் காலியாக  உள்ள  25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப  https://ssc.nic.in என்ற இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021ஆகும்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு இந்தியா முழுவதும் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

வேலை மத்திய அரசு வேலை
பணியிடம் இந்தியா முழுவதும்
பணியின் பெயர் Constables (GD)
கல்வித் தகுதி 10th pass
விண்ணப்பிக்கும் முறை Online
தேர்வு செய்யப்படும் முறை Computer Based Examination, Physical Standard Test, Physical Efficiency Test
வயது வரம்பு 18-23 years as on 01.08.2021
சம்பள விவரம் Pay Level-3 Rs.21700-69100/-
விண்ணப்ப கட்டணம் Rs. 100/-  SC/ST/PWD/Women – No Fee
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021

 

அதிகாரபூர்வ வலைத்தளம் https://ssc.nic.in/
மொத்த காலிப்பணியிடங்கள் 25271

மேலும் முழு விவரங்களை : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -