இந்திய விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Selvasanshi 1 View
1 Min Read

இந்திய விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 10 / 12ம் வகுப்பு, டிகிரி என கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் : Indian Air Force

பணியின் பெயர் : LDC, Hindi Typist, Store Keeper, MTS & Various

மொத்த காலிப்பணியிடங்கள் : 1515

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2021

கல்வித் தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

மேலும் முழு விவரங்களை https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Share This Article
Exit mobile version