- Advertisement -
SHOP
Homeவிளையாட்டுIPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!

IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தொகுப்பு.

சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகத்திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் சரியான ஆட்டத்தை முன்வைக்காமல் முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது .

கேப்டன் மகேந்திரசிங் தோனி மற்றும் பல சிறந்த முன்னணி வீரர்கள் களம் இறங்குவதால் . இவர்கள் ஐபிஎல் 14ஆவது சீசனில் அதிரடி ஆட்டத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி,அவர்களின் குழுவினர்களும் ரசிகர்களின் கவனத்தையும்,நம்பிக்கையும் காப்பாற்றுவார்கள் என தெரியவருகிறது.

சுரேஷ் ரெய்னா போன்ற சிறந்த முன்னனி வீரர்கள் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொண்டும் ,கையாண்டும் வருவதால், இந்த வருடம் சிஎஸ்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

IPL 2021: விராட் கோலி படைக்கப்போகும் 6 மெகா சாதனைகள்!

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களின் பட்டியல் குறித்துக்காண்போம் .

சிஎஸ்கே 2021:

மகேந்திரசிங் தோனி (கேப்டன்)

சுரேஷ் ரெய்னா
நாராயண் ஜெகதீசப்ன்
ருதுராஜ் கெய்க்வாட்
கே.எம். ஆஷிப்
கரண் ஷர்மா
அம்பத்தி ராயுடு
தீபக் சாஹர்
ஃபாஃப் டூ பிளஸி
ஷார்துல் தாகூர்
மிட்செல் சாண்ட்னர்
டுவைன் பிராவோ
லுங்கி நெகிடி
சாம் கரண்
ரவீந்திர ஜடேஜா
தாஹிர்
ராபின் உத்தப்பா
மொயின் அலி
கே கவுதம்
சேதேஸ்வர் புஜாரா
எம்.ஹரிசங்கர் ரெட்டி
கே.பகத் வர்மா
சி ஹரி நிஷாந்த்
ஆர் சாய் கிஷோர்

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -