இன்னும் கொஞ்சம் நேரம் – Inum konjam neram song lyrics

gpkumar 64 Views
4 Min Read

Inum konjam neram song Lytics in Tamil from Maryan tamil movie written by Kabilan, Sung By Shwetha Mohan and Vijay Prakash And Music Composed By A.R. Rahman. Starring by Dhanush, Parvathi Menon, Jagan, Imman Annachi. Directed by Bharat Bala

Innum konja Neram Song Lyrics — Tamil

ஆண் : { இன்னும் கொஞ்சம்
நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே } (3)

ஆண் : இன்னும் பேச கூட
தொடங்கல என் நெஞ்சமும்
கொஞ்சமும் நிறையல
இப்போ என்ன விட்டு போகாதே
என்ன விட்டு போகாதே இன்னும்
பேச கூட தொடங்கல என்
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்த கடல்
போல நான் நிறைவேன்

ஆண் : இன்னும் கொஞ்சம்
நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

பெண் : இதுவரைக்கும்
தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட
அலையவிட்டாயே எதிர்பாரா
நேரத்துல இதயத்துல வளைய
விட்டு வளைய விட்டு
வளையவிட்டாயா

ஆண் : நீ வந்து வந்து
போயேன் அந்த அலைகள
போல
பெண் : வந்தா உன்
கையுல மாட்டிக்குவேன்
வளையல போல உன்
கண்ணுகேத்த அழகா
வாரேன் காத்திருடா
கொஞ்சம்
ஆண் : உன்ன எப்படியே
தந்தாலும் தித்திக்குமே
நெஞ்சம்

பெண் : இன்னும் கொஞ்சம்
காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
சொல்லு கண்ணே இன்னும்
கொஞ்சம் காலம் பொறுத்தா
தான் என்ன ஏன் அவசரம்
என்ன அவசரம் சொல்லு கண்ணே

பெண் : கடல்மாதா
ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன்
காத்திருப்பேன்யா
ஆண் : என் கண்ணு ரெண்டும்
மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே
தயங்குதே

பெண் : இந்த உப்பு காத்து
இனிக்குது உன்னையும்
என்னையும் இழுக்குது
ஆண் : உன்ன இழுக்க
என்ன இழுக்க என் மனசு
நெறையுமே இந்த மீன்
உடம்பு வாசனை என்ன
நீ தொட்டதும் மணக்குதே
பெண் : இந்த இரவெல்லாம்
நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

ஆண் : { இன்னும் கொஞ்சம்
நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே } (2)

பெண் : நீ என் கண்ணு
போல இருக்கனும் என்
புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி விளையாடனும்
ஆண் : நீ சொந்தமாக
கிடைக்கணும் நீ
சொன்னதெல்லாம்
நடக்கணும் நம்ம உலகம்
ஊனு இன்று நாம் உருவாகணும்

பெண் : ஓ ஓ ஓ

Innum konja Neram Song Lyrics — English

Male : {Innum konjam neram iruntha thaan enna
Yen avasaram enna avasaram nillu ponnae} (3)

Male : Innum pesa kooda thodangala
En nenjamum konjamum nerayala
Ipo enna vittu pogathae enna vittu pogathae
Innum pesa kooda thodangala
En nenjamum konjamum nerayala
Ipo mazha pola nee vantha kadal pola naan niraiven

Male : Innum konjam neram iruntha thaan enna
Yen avasaram enna avasaram nillu ponnae

Female : Ithuvaraikkum thaniyaaga en manasa
Alaiyavitta alaiyavitta alaiyavittayae
Ethirpaara nerathula idhayathula
Valaya vittu valaya vittu valayavittaya

Male : Nee vanthu vanthu poyen antha alaigala pola
Female : Vantha un kaiyula maatikuven valaiyala pola
Un kannuketha azhaga varen kaathiruda konjam
Male : Unna eppadiyae thanthaalum thithikumae nenjam

Female : Innum konjam kaalam porutha thaan enna
Yen avasaram enna avasaram sollu kannae
Innum konjam kaalam porutha thaan enna
Yen avasaram enna avasaram sollu kannae

Female : Kadal maatha aanaiyaaga uyirodu
Unakaaga kaathirupen kaathirupenya
Male : En kannu rendum mayanguthae mayanguthae
Unnidam sollavae thayanguthae
Female : Intha uppu kaathu inikuthu
Unnayum ennayum ezhukuthu
Male : Unna ezhukka enna ezhukka
En manasu nerayumae
Intha meen udambu vaasana
Enna nee thottathum manakuthae
Female : Intha iravellam nee pesi thalaiyaati naan rasippen

Male : {Innum konjam neram iruntha thaan enna
Yen avasaram enna avasaram nillu ponnae}(2)

Female : Nee en kannu pola irukanum
En pullaiku thagappan aavanum
Antha alaiyoram namma pasanga konji vilaiyaadanum
Male : Nee sonthamaaga kidaikanum
Nee sonnathellam nadakanum
Namma ulagam oonu indru naam uruvaakanum.. Female : ohhh ohhh ohhh…

Innum konja Neram Song Lyrics — Video

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version