இந்திய விமானப்படையில் Cook, Storekeeper பணிக்கான வேலைவாய்ப்பு 2021

Pradeepa 2 Views
1 Min Read

இந்திய விமானப்படை (IAF) சமையல்காரர், ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 05-செப் -2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Indian Air Force (IAF)
பணி சமையல்காரர், ஸ்டோர் கீப்பர்(Cook, Storekeeper)
காலியிடங்கள் 197
பணி இடம் இந்தியா
வருமானம் விதிமுறையின் படி
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://indianairforce.nic.in/
வயது வரம்பு 18 வயது முதல் 25 வயது
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி 05 செப்டம்பர் 2021

 

பணி காலியிடங்கள் கல்வி தகுதி
Supdt (Store) 37 Degree
Lower Division Clerk (LDC) 9 12th
Store Keeper 12 12th
Cook (Ordinary Grade) 18 10th
Painter (Skilled) 4 10th,ITI
Carpenter (Skilled) 14 10th,ITI
Copper Smith and Sheet Metal Worker (C&SMW) (Skilled) 1 10th,ITI
A/C Mech & A/C Mech (A) 2 10th
Fitter (SK) 3 10th,ITI
House Keeping Staff (HKS) 9 10th
Laundryman 2 10th
Mess Staff 5 10th
Multi Tasking Staff (MTS) 65 10th
Tailor (Skilled) 5 10th, ITI
Tradesman Mate (erstwhile laborer on ammunition duties) 10 10th, ITI
Hindi Typist 1 12th

 

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/08/Indian-Air-Force-Recruitment-2021-197-Posts-cook-and-other-posts-Notification-and-Application-form.pdf

Share This Article
Exit mobile version