- Advertisement -
Homeவேலைவாய்ப்புIDBI வங்கியில் Executive பதவிக்கான வேலைவாய்ப்பு 2021

IDBI வங்கியில் Executive பதவிக்கான வேலைவாய்ப்பு 2021

- Advertisement -

Industrial Development Bank of India (IDBI வங்கி) நிர்வாக பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 18 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Industrial Development Bank of India(IDBI)
பணி Executive
மொத்த காலியிடங்கள் 920
மாத வருமானம் Rs. 29,000 – 34,000/-
பணி இடம் இந்தியா
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ibpsonline.ibps.in/idbirecaug21/
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு  20 வயது முதல் 25 வயது
தேர்வு கட்டணம் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்-ரூ. 200/-

மற்ற வேட்பாளர்கள்-ரூ. 1000/-

தேர்வு செய்யும் முறை எழுத்து தேர்வு/WRITTEN EXAM
விண்ணப்பிக்க கடைசி தேதி  18 ஆகஸ்ட் 2021
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி  5 செப்டம்பர் 2021

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/08/IDBI-Executive-Notification.pdf

 

 

 

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -