Happy New Year Wishes Image 2023 in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

Vijaykumar 4 Views
5 Min Read

புத்தாண்டில் ஒலிப்பது கொண்டாட்டத்திற்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கும், புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்குவதற்கும் ஒரு காரணமாகும். உங்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க கீழே உள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை உலாவவும், கடந்த ஆண்டு உங்களுக்கு என்ன அர்த்தம் என்பதைச் சுருக்கவும். ஒரு வருடத்தில் நிறைய நடக்கலாம் மற்றும் நல்லது, கெட்டது மற்றும்

அசிங்கமானவைகளுக்கு இடையில், இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு குறையாகத் தோன்றலாம். கண்ணாடிகள் உயர்த்தப்பட்டு, வானில் பட்டாசு வெடிக்கும் போது, ​​புத்தாண்டு கொண்டு வரும் சிறப்பு அடையாளத்தை அங்கீகரிப்பது முக்கியம். புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் புதிய தொடக்கங்கள் மற்றும் புதிய தொடக்கங்கள் மற்றும் பிரதிபலிப்பு நேரத்துடன் பேச வேண்டும்.

உங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் உங்கள் கைகளை குக்கீ ஜாடிக்கு வெளியே வைத்திருப்பதா அல்லது அன்பானவர்களுடனான உறவுகளில் பணிபுரிய உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகளைக் கொடுப்பதா இருந்தாலும், அதற்கு நிறைய முயற்சி எடுக்கலாம். உங்கள் புத்தாண்டு அட்டைகளில் புத்தாண்டு செய்திகளிலும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களிலும் இந்த நம்பிக்கைகளை வைப்பது எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

இந்த புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள், நல்வாழ்த்துக்கள் மற்றும் மேற்கோள்கள் உங்கள் புத்தாண்டு ஆசைகளை நிலைநிறுத்தவும், புத்தாண்டு அட்டையில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவும், மிக முக்கியமாக, இந்த விடுமுறை காலத்தில் உங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உங்களுக்கு நினைவூட்டும். கூடுதலாக, இந்த இனிய புத்தாண்டு மேற்கோள்களை உங்கள் புத்தாண்டு Instagram மற்றும் சமூக ஊடக இடுகைகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் புத்தாண்டு செய்திகளை தொடர்ந்து படிக்கவும், வரவிருக்கும் ஆண்டிற்கு வாழ்த்துக்கள். புத்தாண்டு செய்தி அல்லது மேற்கோளுக்கு செல்லவும்:

புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்

புதிதாய் பிறந்ததாய்
உள்ளம் நினைக்க
பூக்களின் வாசமாய்
நம்பிக்கை தெளிக்க
நல்லதொரு நாளாய்
தினமும் விடிய
வருக புத்தாண்டே
வருக

பூத்த மலராய்
தொடங்கட்டும்
புத்தாண்டு

புது ஒளியாய்
புது வழியாய்
உங்கள் வாழ்க்கை
மலரட்டும் இனிய
புத்தாண்டு காலை

வெயில் தீண்டாத
பனியாய்
சோகம் தீண்டாமல்
சொர்க்கமாய் இந்த
ஆண்டு இனிதே
தொடங்கட்டும்

தீண்டும் மெல்லிய
தென்றலாய்
இந்த ஆண்டு சுகம்
தர இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

மழலையின் மொழியாய்
மகிழ்ச்சி பொங்கிட
கவிதையில் பிழையாய்
காலம் இனித்திட
புத்தாண்டு வாழ்த்துக்கள்

கொட்டும் மழையாய்
மகிழ்ச்சி ஆர்ப்பரித்து
ஆனந்தம் தந்திட
புத்தாண்டு புதிதாய்
வளம் தர வாழ்த்துக்கள்

நம்பிக்கைக்குரிய
நல்லவர்களுக்கும்
அன்பிற்குரிய
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேசங்கள் புதிதாய்
பூத்திட புத்தாண்டு
பூங்கொத்து தரட்டும்

எடுத்த சப்தங்களை
எண்ணியபடி
நடக்க இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

என் உள்ளம்
நிறைந்த உறவுக்கும்
ஊருக்கும் இனிய
புத்தாண்டு தின வாழ்த்துகள்

மகிழ்ச்சியை மனதார
உணர்ந்து மழை
வெள்ளம் போல்
ஆனந்தம் பொங்கிட
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

புதிதாய் பூத்த
உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

வெற்றியை
அள்ளித் தரட்டும்
இந்த புத்தாண்டு

மலரும் ஆண்டு
மறக்க முடியாத
ஆண்டாக மாறட்டும்

இனிதே தொடங்கட்டும்
இந்த இனிய ஆண்டு

புத்தாண்டு தரும்
மாற்றங்களை மனதார
வரவேற்க தயாரவோம்

இறைவனின்
திருவருளால் இந்த
ஆண்டு இனிய
ஆண்டாக அமையட்டும்

காலம் கனியும் என்று
காத்திருந்தவர்களுக்கு
கடவுள் கண் திறக்கட்டும்
இந்த இனிய நாளில்

மனம் கண்ட காயங்களுக்கு
மருந்திடும் ஆண்டாக
இந்த வருடம் அனைவருக்கும்
அமையட்டும்….

இன்றைய விடியல்
புது ஒளியில்
புது வழியில்
அமையட்டும்…
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

மனதின் ஆசைகள்
மாற்றமின்றி நிறைவேற
புத்தாண்டு வாழ்த்துக்கள்

காலை பனியாய்
கவலைகள் தெளிய
கதிரவனின் ஒளியாய்
புத்தாண்டு புத்துணர்ச்சி
தரட்டும்

நட்சத்திர கூட்டம்
போல் ஒன்றாக
இணைந்து நம்பிக்கை
ஒளியை நண்பர்களுடன்
பகிர்ந்திடுங்கள்

கனவுகள் எல்லாம்
நினைவாகி நித்தம்
சுகம் தர புத்தாண்டு
வாழ்த்துக்கள்

நினைவுகளில்
நீங்காத சந்தோஷ
நினைவுகள் தேங்கிட
வரும் புத்தாண்டு வாழ்த்து
சொல்லட்டும்

என்றென்றும் இளமையாய்
எண்ணத்தில் வளமையாய்
வைத்திருக்கட்டும் இந்த
புத்தாண்டு

மாற்றங்களை
ஏற்றுக்கொள்ள மனதை
தயாரிக்கும் நாளாக
இந்த நாள் அமையட்டும்

ஏற்றங்கள் காண
மாற்றங்கள் பலவற்றை
காணும் ஆண்டாக
புத்தாண்டு அமையட்டும்

வயது கூடுவது
போல் வளமும் கூட
வளர்பிறை வாழ்த்துக்கள்

இன்று பூத்த
மலரின் வாசமாய்
உங்கள் நேசம்
அனைவருக்கும்
கிடைக்கட்டும் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

Happy Tamil New Year Kavithai and Quotes


இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இது தமிழ் புத்தாண்டு
சந்தோசத்திற்கும்
கொண்டாடதிற்குமான
தருணம் இது
குடும்பத்துடன்
இந்த நாளை
கொண்டாடுங்கள்
இந்த புனிதமான விடுமுறை
நாள் உங்களுக்கு
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும்
கொண்டுவர வாழ்த்துகிறேன்


மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே


விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்


தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்


புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இந்த கஷ்டமான நேரத்திலும்
இந்த இனிமையான நன்னாளை
உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து
மகிழ்ச்சி
ஒற்றுமை
அன்பு
இவை அனைத்தையும்
ஒன்றாக இணைத்து
இந்த தமிழ் புத்தாண்டை
உணர்ச்சியுடன் வரவேற்போம்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மன வலிமையுடன்
வாழ்க்கையில் இருக்கும்
வலிகள் மற்றும்
கஷ்டங்களை கடத்துவிட்டு
வெற்றியுடன்
இந்த இனியநாளை கொண்டாடுவோம்


போனதெல்லாம் போகட்டும்
வரும் பொழுது நல்லதாக
அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகள்
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

 

Share This Article
Exit mobile version