Halena song lyrics – ஹெலனா பாடல் வரிகள்

gpkumar 47 Views
6 Min Read

Halena song lyrics in Tamil from Iru Mugam tamil movie written by Ujjain Rai, Sung By Abhay Jodhpurkar, Ujjayinee Roy, Christoper Stanely  And Music Composed By Harris Jayaraj. Starring by Vikram, Nayanthara, Nithya Menen, Nassar, Thambi Ramaiah and Karunakaran Directed by Anand Shankar

Halena song Credits

Song name Helena
Movie Iru Mugam
Cast Vikram, Nayanthara, Nithya Menen, Nassar, Thambi Ramaiah and Karunakaran
Film Director Anand Shankar
Singers Abhay Jodhpurkar, Ujjayinee Roy, Christoper Stanely
Lyrics Ujjain Rai
Music Director Harris Jayaraj

Halena Song Lyrics – Tamil

பெண் : திஸ் இஸ் த பா்சன் ஹனி
வி ஆா் கெட்டிங் டுகெதா்
ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ
யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோி
அண்ட் தட் சென்ட் மீ பேக் நோ மேட்டா்
விஷ் ஐ குட் வி ஸா த சன்ஸ் அண்ட் மூன்
டுகெதா் இட் ட்ரூ தட் யூ ஆா் மை ஒன்லி வெதா்
ஐ வான்னா பாத்தே இன் யுவா் லவ் அண்ட் சவா்
நெவா் தாட் ஐ வில் கிஸ் இன் மை லைஃப் ஃபாா்எவா் எவா் எவா்

ஆண் : துகிரே வென் துகிரே
என் இதயம் துளைத்த துகிரே
துளிரே இளம் துளிரே எந்தன்
நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிா் புதிரே என்
இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே நின்று
கிரக்கம் கிளப்பும் கதிரே

ஆண் : அழகே ஓவியமே
என்னை விழுங்க துடிக்கும்
விழியே கனவே காவியமே
என்னை கவிஞன் ஆக்கும் தமிழே

ஆண் : { ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான } (2)

ஆண் : காதல் விடுமுறையே
நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடு திரையே என்
விரல்கள் தடவ படரு வெயிலில்
குளிக்கையிலே நான் உனது மேனி
திரையே கடலில் குளிக்கையிலே
நான் உனது உடலில் நுரையே

ஆண் : உலகின் காதல்
எல்லாம் உன் ஒருத்தி
மீது பொழிவேன் உலகின்
முத்தமெல்லாம் உன் ஒருத்தி
இதழில் குடிப்பேன்

ஆண் : { ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான } (2)

ஆண் : செல்பிக்குள் சிக்கி
கொண்டு சுழளுது பூமி
செல்போனுக்குள்ளே வாழ
வழி என்ன காமி ஹாா்ட்டுக்குள்
பேசிட ஹாா்மோன்கள் துாண்டிட
அப் ஒன்னு இருக்குதா காமி காமி

பெண் : சிலந்தி வலைக்குள்ளே
சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லாமை கொஞ்சும் போது
செல்பி எல்லாம் வேண்டாம்
பேஸ்புக்-ஐ வீசிடு பேஸ் பாா்த்து
பேசிடு மோசமாய் நீ கொஞ்சம்
மாறிடு மாறிடு

ஆண் : காதலை வேறெங்கோ
வேண்டாம் இங்கே வேண்டும்

பெண் : காதலா தேன் நிலவுக்கும்
முன்னோட்டம் வேண்டும்

பெண் : { ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான } (2)

ஆண் : ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான

ஆண் : ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசா கசா கசா கசா கசான

Halena Song Lyrics – English

Female : This is the person honey
We’re getting together
Oh baby I have to secure you
You never told me want to marry
And that send me back
No matter wish I could
We saw the suns and moon together
It true that you are my only weather
I wanna bathe in your love and shower
Never thought I’ll kiss in my life forever ever ever..

Male : Thugire ven thugire
En idhayam thulaitha thugire
Thulire ilam thulire
Endhan nilavil mulaitha thulire
Pudhire uyir pudhire
En ilamai kuzhappum pudhire
Edhire edhiredhire
Nindru kirakkam kilappum kadhire

Male : Azhage oviyame
Ennai vizhunga thudikkum vizhiye
Kanave kaaviyame
Ennai kavingnan aakkum thamizhe

Male : {Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana} (2)

Male : Kaadhal vidumuraiye
Nee varudam muzhudhum thodaru
Aasai thoduthiraiye
En viralkal thadava padaru
Veyilil kulikkaiyile
Naan unadhu meni thiraye
Kadalil kulikkaiyile
Naan unadhu udalil nuraiye

Male : Ulagin kaadhal ellam
Un oruthi meedhu pozhiven
Ulagin muthamellam
Un oruthi idhazhil kudippen….

Male : {Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana} (2)

Male : Selfie kul sikkikondu
Suzhaludhu bhoomi
Cellphonukkulle vaazha
Vazhi enna kaami
Heartukkul pesida
Hormonegal thoondida
App onnu irukkudhaa
Kaami kaami

Female : Silandhi valaikkulle
Sikkikkolla vendaam
Sellamaay konjum podhu
Selfie ellam vendaam
Facebookai veesidu
Face paarthu pesidu
Mosamaai nee konjam
Maaridu maaridu

Male : Kaadhale verengo vendaam
Inge vendum

Female : Kaadhala thennilavukkum
Munnottam vendum

Female : {Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana} (2)

Male : Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana

Male : Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gaza gaza gaza
Gaza gaza gazana

Halena Song Lyrics – Lyrics Video

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version