By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
TamilGuruTamilGuruTamilGuru
  • முகப்பு
  • வாழ்த்துகள்
  • அறிந்துகொள்வோம்
  • ஆன்மிகம்
  • கட்டுரை
  • மேலும்
    • மூவிஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • கல்வி
    • விளையாட்டு
    • சினிமா
    • வர்த்தகம்
    • டெக்னாலஜி
    • வணிகம்
Search
Entertainment
  • Guide
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
TamilGuruTamilGuru
Font ResizerAa
  • முகப்பு
  • வாழ்த்துகள்
  • அறிந்துகொள்வோம்
  • ஆன்மிகம்
  • கட்டுரை
  • மேலும்
Search
  • முகப்பு
  • வாழ்த்துகள்
  • அறிந்துகொள்வோம்
  • ஆன்மிகம்
  • கட்டுரை
  • மேலும்
    • மூவிஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • கல்வி
    • விளையாட்டு
    • சினிமா
    • வர்த்தகம்
    • டெக்னாலஜி
    • வணிகம்
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
செய்திகள்மருத்துவம்

கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு

Last updated: March 18, 2021 9:42 am
Pradeepa 2 Views
Share
1 Min Read
corona vaccination
SHARE

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே 761 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போட விரும்பும் தனியார் மருத்துவமனைகளில், இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

தடுப்பூசி டோஸ் அளவுக்கு ஏற்றவாறு, நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும், மேலும் தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூடுதலாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து நோய் தொற்று இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

கொரோனா தோற்று உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். கட்டுப்பாடு பகுதிகளை கிருமி நாசினி தொளித்து சுத்தமாக வைக்க வேண்டும்.



You Might Also Like

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சர்பட்டா பரம்பரை மூவி வம்புலா தும்புலா வீடியோ பாடல்

இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021

மேற்கு ரயில்வேயில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021

TAGGED:corona vaccinationcorona virusGovernment hospitalMini clinicsRajiv Ranjantamil live newstamil news
Share This Article
Facebook Twitter Pinterest Whatsapp Whatsapp Copy Link Print
Share
Previous Article Vijay Sethupathi Ponram சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கயுள்ளார்
Next Article gold rate ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

Latest News

Gold Rate in chennai today
தங்கம் விலை இன்று சென்னை – Gold Rate Today in Chennai
Gold Rate Today February 15, 2025
பௌர்ணமி தேதிகள் 2025
பௌர்ணமி தேதிகள் 2025 – Pournami 2025
ஆன்மிகம் February 4, 2025
coolie rajinikanth
கூலி – Coolie 2025 Rajinikanth
movie January 22, 2025
Bhogi widhes
30+ போகி பொங்கல் வாழ்த்துக்கள் – Bhogi Pongal Wishes in Tamil 2025
Wishes in Tamil January 12, 2025
- Advertisement -
TamilGuruTamilGuru
Follow US
© 2024 Gpkumar InfoTech All Rights Reserved.
  • தந்தி டிவி
  • சன் நியூஸ்
  • பாலிமர் செய்திகள்
  • Gold Rate
  • Interview
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
Okay, I'll Whitelist
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

pixel