இந்திய ராணுவத்தில் புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Selvasanshi 1 View
1 Min Read

இந்திய ராணுவத்தில் ( Indian Army) அதிகாரபூர்வ இணையதளத்தில் காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவத்தேர்வு (Medical Examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம் : Join Indian Army

மொத்த காலிப்பணியிடம் : 189

பணியின் பெயர் : SSC(Tech)-57 Men, SSC(Tech)-28 Women

கல்வித் தகுதி : Engineering Degree

பணியிடம் : Tamilnadu

தேர்வு செய்யப்படும் முறை : மருத்துவத்தேர்வு (Medical Examination)

மாதச் சம்பளம் : ரூ. 56,100 – ரூ. 1,77,500

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை https://drive.google.com/file/d/1C5LJ7tYQ-yLkhBXFnmosaY-W7WmqokJS/view?usp=sharing என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

Share This Article
Exit mobile version