சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது இதில் சோப்தார், அலுவலக உதவியாளர், குக், வாட்டர்மேன், ரூம் பாய், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் மற்றும் Library Attendant பணியிடங்கள் காலியாக உள்ளது . மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளது . இந்த பணிகளுக்கு ஆன்லைன் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் :சென்னை உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் :சோப்தார், அலுவலக உதவியாளர், குக், வாட்டர்மேன், ரூம் பாய், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் நூலக உதவியாளர்
பணியிடங்கள் : 367
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2021
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Chobdar (சோப்தார்) – 40
Office Assistant (அலுவலக உதவியாளர்) – 310
Cook – 01
Waterman – 01
Room Boy – 04
Watchman – 03
Book Restorer – 02
Library Attendant – 06
வயது வரம்பு:
18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
உயர்நீதிமன்ற கல்வி தகுதி:
8 வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் மாத ஊதியம்:
மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
விண்ணப்பக்கட்டணம்:
BC; BCM; MBC&DC; Others/UR – ரூ.500/–
SC, SC(A) & ST மற்றும் Differently Abled Persons – கட்டணம் இல்லை
தேர்வு செயல் முறை:
(I) பொதுவான எழுத்துத் தேர்வு, (II) நடைமுறை சோதனை மற்றும் (III) வாய்வழி சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
உயர்நீதிமன்ற விண்ணப்பிக்கும் முறை:
கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
https://www.mhc.tn.gov.in/recruitment/login