பழைய 1 ரூபாய் 5 ரூபாய் நோட்டுகள் இருந்தால் ரூ. 45 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் அரிய வாய்ப்பு..!

Selvasanshi 7 Views
1 Min Read

உங்களிடம் பழைய காலத்து 1 ரூபாய், 5 ரூபாய்,10 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நோட்டுகள் இருந்தால், உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கின்ற நேரம் தான். உங்களிடம் ட்ராக்டர் புகைப்படம் போட்ட 5 ரூபாய் பழைய நோட்டு இருந்தால் அதில் 789 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தால் அதனை நீங்கள் 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம்.

நீங்கள் உங்கள் பழைய நாணயங்களை விற்க விரும்பினால் https://coinbazzar.com/ என்ற இணைய தளத்தில் உங்களின் பெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த இணையத்தில் பழங்கால நாணயங்கள் வாங்கவும் விற்கவும் வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் அனுமதி உண்டு.

இந்த விற்பனை இணைய தளத்தில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு கூடுதல் விலை வைக்கப்பட்டுள்ளது. இந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு 1977 – 79 காலங்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ரூபாய் நோட்டில் நிதித்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் ஹிருபாய் எம். படேலின் கையெழுத்து இருந்தால் நீங்கள் அதனை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

நவம்பர் 30, 1917ம் ஆண்டு ஆங்கில அரசின் போது ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வந்தன. தற்போது அச்சில் அந்த ரூபாய் நோட்டுகள் இல்லை என்றாலும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இந்த இணையம் நல்ல மதிப்பினை வழங்குகிறது.

Share This Article
Exit mobile version