உடல் எடையை குறைக்கும் பழச்சாறுகள்

Pradeepa 5 Views
2 Min Read

வியாதியானது நம்மை ஒட்டிக்கொள்வது போல் உடல் பருமனானது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க ஒரு சிலர் உடற்பயிற்சி மேற்கொள்வதும்,யோகா செய்தல் போன்ற வேளைகளில் ஈடுபடுவது உண்டு.

ஆனால் உணவு முறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. எனவே உடல் எடையை விரைவாக குறைக்க பழச்சாறு தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவிற்கு பதிலாக ஜூஸ் பருகவேண்டும்.  பழச்சாறு குடிக்கும்போது வயிறு நிறைத்து நீண்ட நேரம் பசிக்காமல் ஆரோகியமாக இருக்கவைக்கும். அந்த வகையில் நாம் ஒரு சில பழச்சாறு பற்றி கிழே காண்போம்.

அன்னாசி பழம் ஜூஸ்

அன்னாசி பழத்தை எடுத்துக்கொண்டு சிறிதளவு தணண்ணீர் சேர்த்து அறைத்து ஜூஸ் செய்து பருகினால் உடல் கொழுப்பை கரைத்து ஒரு மாதத்திற்குள் எடை குறைக்க உதவும்.

தக்காளி ஜூஸ்

தக்காளியை 3 அல்லது 4 எடுத்து நன்கு வேகவைத்து சிறிதளவு வெல்லம் சேர்த்து அறைத்து ஜூஸ் போன்று குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நன்கு அறியலாம்.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதை பிழிந்து சாறெடுத்துக்கொண்டு சிறிதளவு உப்பு சிறிதளவு தேன் சேர்த்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்தால் உடல் எடை குவைவதற்கு உதவும்.

கொய்யாப்பழம் ஜூஸ்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் விரைவில் கொழுப்பு கரைய எந்த பழச்சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் பருகினால் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

திராட்சை ஜூஸ்

ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ்யை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை திராட்சை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் நமது உடல் எடை குறையும். ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் சரியாகும். மேலும் அஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் உடல் சூட்டைக் குறைக்கும் உதவுகிறது. தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும் உடல் எடை குறையும்.

Share This Article
Exit mobile version