பூக்கள் பெயர்கள் | Flowers name in Tamil
பூக்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் . மலர்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கம். அனைத்து வயது பெண்களும் ஏராளமான பூக்களால் தங்களை அலங்கரிக்கின்றனர். தமிழ் மொழியில் சில பிரபலமான பூக்களின் பெயர் பட்டியல்கள் இங்கே உள்ளன.
English Name | Tamil Name |
A | |
Arabian Jasmine | குண்டு மல்லி |
African Marigold | துலுக்கமல்லிகை |
Artabotrys Uncinatus | மனோரஞ்சிதம் |
B | |
Blue water lily | நீலாம்பல் |
Bougainvillea | காகிதப்பூ |
C | |
China Rose, Chinese hibiscus | செம்பருத்திப்பூ |
Chrysanthemum | சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ |
Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut | நாகப்பூ |
Cockscomb, Feathered Amaranth | கோழிப்பூ Kozhipoo |
Crape jasmine, Carnation of India | Nandiar vattai நந்தியார்வட்டை, நந்தியாவட்டம் |
Crossandra, Firecracker Flower | கனகாம்பரம் Kanakambaram, கனகாம்பரப்பூ |
Cypress Vine, Star Glory, Hummingbird Vine | கெம்புமல்லிகை kempu mallikai, மயிர்மாணிக்கம் mayir manikkam |
Cananga Odorata | கருமுகை |
Canangabum | மனோரஞ்சிதம |
Crape Jasmine | நந்தியாவட்டை |
D | |
Daffodils | பேரரளி |
Damask Rose | பன்னீர்ப்பூ |
Datura | வெள்ளை ஊமத்தை, ஊமத்தம்பூ |
Dahlia | சீமையல்லி |
Daisy | வெளிராதவன், வெளிராதவப்பூ |
E | |
Elephant Creeper | கடற்பாலை katarpaalai, சமுத்திரப்பாலை samuttirappaalai |
F | |
Four O’clock, Beauty-of-the-night | அந்தி மந்தாரை Andhi Mandarai |
Frangipani | சம்பங்கி Sampangi, சம்பங்கிப்பூ |
Fragrant Screw Pine | தாழம்பூ |
FICUS GLOMATA | அத்திப்பூ |
G | |
Ghanera | அரளி arali, அரளிப்பூ |
Globe Amaranth | வாடாமல்லி Vaadaamalli, வாடாமல்லிப்பூ |
Golden champa | சம்பங்கி, சண்பகம் |
Green Shrimp Plant | நீலாம்பரி Nilambari |
Gallant Soldier | மூக்குத்திப்பூ |
Gloriosa Lily | கார்த்திகைப்பூ |
Gomphrena Globosa | வாடாமல்லி |
H | |
Hari Chamba | மனோரஞ்ஜிதம் Manoranjitham |
Herium Odorum | அலரி |
Hibiscus | செம்பருத்தி |
I | |
Indian tulip | பூவரசு Puvarasu, பூவரசம்பூ |
Ixora, Jungle flame | Vedchi வெட்சி, வெட்சிப்பூ, இட்லிப்பூ |
K | |
Kewda, Fragrant Screw Pine | கேதகை ketakai, தாழை talai, தாழம்பூ |
Kunda, Star jasmine | மகரந்தம் Makarandam, மகரந்தப்பூ |
Kurinji | நீலக்குறிஞ்சி Neelakkurinji, குறிஞ்சிப்பூ |
L | |
Law’s Persian Violet | மருக்கொளுந்து |
Lotus | செந்தாமரைப்பூ, தாமரைப்பூ, தாமரை, ஆம்பல் |
Lavandula Augustifolia | சுகந்தி |
Lily | அல்லி |
M | |
Madan mogra, Arabian Jasmine | குண்டு மல்லி, மல்லிகைப்பூ, முல்லைப்பூ |
Marigold | செண்டிகைப்பூ |
Memecylon Tinctorium | காசாம்பூ |
Madhavi lata, Hiptage, Helicopter Flower | வசந்தகால மல்லிகை Vasantakaala malligai |
Malabar glory lily, Superb lily | காந்தள், செங்காந்தள், வெண் காந்தள், தோன்றி, கார்த்திகைப்பூ |
Maloo Creeper | மந்தாரை, காட்டு மந்தாரை, Mandarai, Kattumandarai |
Maulsari, Bullet wood | மகிழம்பூ Magizhamboo, வகுளம்பூ |
Midday Flower, Scarlet Mallow | நாகப்பூ Nagappu |
Malabar Glory Lily | காந்தள் |
N | |
Night-flowering Jasmine | பவளமல்லிகைப்பூ, பவளமல்லி, பவழமல்லிகைப்பூ, பாரிஜாதம், பாரிஜாதப்பூ |
Narcissus | பேரரளி |
Nyphaea Lotus | ஆம்பல் |
O | |
Oleander | அரளி Arali, அரளிப்பூ |
P | |
Peacock Flower | மயிற்கொன்றை Mayilkonrai, மயில் கொன்றை |
Periwinkle | நித்தியகல்யாணிப்பூ |
Pink jasmine, Winter jasmine, Chinese jasmine | ஜாதிமல்லி Jaadi malli |
Pride of India, Queen Crape Myrtle | கதலி Kadali |
Q | |
Queen Crape Myrtle | கதலி |
Quick Weed, gallant soldier | மூக்குத்திப்பூ Mookuthi Poo |
R | |
Rose | ரோஜா Roja, ரோசா rosa |
Rafflesia | பிணவல்லி |
S | |
Sunflower | சூரியகாந்தி suryakaanti, சூரியகாந்திப்பூ |
Safflower | குசம்பப்பூ |
Shoeflower | செம்பருத்தி |
T | |
Tanner’s cassia | ஆவாரை, ஆவாரம்பூ, ஆவிரம்பூ |
Tagetes Erecta | துலுக்கமல்லிகை |
Tribulus Terrestris | நெருஞ்சி |
W | |
Water lily | aambal ஆம்பல், alli அல்லி, வெள்ளாம்பல், அல்லிப்பூ, நெய்தல் |
Winter Jasmine | ஜாதிமல்லி |
Whith orchid | வெள்ளை மந்தாரை |
Z | |
Zinnia | நிறவாதவப்பூ |