வெந்தயம் என்பது ஒரு குளிர்ச்சி தரும் கூடிய பொருள் ஒன்றுதான். மேலும் இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
பலவகையான ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்ப்பது வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கின்றது இது சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
சரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கே நாம் பார்ப்போம்.
வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் – Fenugreek Health Benefits in Tamil
செரிமான பிரச்சனை
வெந்தயத்தில் புரோட்டின், நார்ச்சத்து கால்ஷியம்,கனிமம், இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், ஆகிய சத்துக்கள் அதிகளவு உள்ளதால் செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்..
இதய நோய்
வெந்தியத்தை அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ள அதனால் இது இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
அதுமட்டுமின்றி நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க வெந்தய பயன்படுகின்றது.
எனவே இதயநோய் வராமல் இருக்க வேண்டுமென்றால் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது மிக நல்லது.
உடல் சூடு குறையும்
உடல் சூட்டினால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
எனவே தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வரவேண்டும்.
தினமும் இங்க பாரு செய்துவந்தால் உடல் வெப்பநிலையானது சீராக இருக்கும்.
உடம்பு சூடு பிடிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
மலச்சிக்கல்
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவு இருப்பதனால் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
சிறுநீரக பிரச்சனை
சிறுநீரக கற்கள் வலி கடுமையாக பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.
எனவே சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
சர்க்கரை நோயை குறைக்கும்
முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பி அளவை அதிகரித்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கின்றது.
டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகள் முளைகட்டிய வெந்தயத்தை 24 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
எடையைக் குறைக்க
முளைகட்டிய வெந்தயத்தை 75 சதவீதம் நார்ச்சத்து மற்றும் பாலிசாக்ரைடுடன் அதிகம் உள்ளதல் சிறிது அளவு சாப்பிட்டால் நாம் வயிறு நிறப்பிவிடும். அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். இவை நமக்கு ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.