தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

Pradeepa 3 Views
1 Min Read

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 11 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலைக்கான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

பணி இடம் – கோயம்பத்தூர்

1. Teaching Assistant
காலியிடங்கள் – 03
வருமானம் – 36,000 – 49,000

2. Junior Research Fellow
காலியிடங்கள் – 04
வருமானம் – 20,000

3. Senior Research Fellow
காலியிடங்கள் – 03
வருமானம் – 31,000

4. Research Associate
காலியிடங்கள் – 01
வருமானம் – 49,000

கல்வி தகுதி – சம்பத்தப்பட்ட துறையில் பி.எஸ்இ, எம்.எஸ்இ, எம்பிஎ பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை – நேர்முக தேர்வு மூலம் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இணையதள முகவரி – https://tnau.ac.in/csw/job-opportunities/

Share This Article
Exit mobile version