ஈ வரிசை சொற்கள்-EE Varisai Words in Tamil

Vijaykumar 47 Views
1 Min Read

தமிழ் மொத்த எழுத்து 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும் 1 ஆயுத எழுதும் அடங்கும்.இதில் உயிர் எழுத்தில்  ஈ வரிசை சொற்கள்

ஈ வரிசை சொற்கள்

ஈகம்
ஈகாமிருகம்
ஈகைவகை
ஈக்க
ஈக்கை
ஈங்கு
ஈங்கை
ஈங்கைத்துலக்கு
ஈச
ஈசசகன்
ஈசதேசாத்தி
ஈசனாள்
ஈசன்வில்
ஈசற்போடல்
 ஈசல்
ஈசானதிசை
 ஈசானியதேசிகர்
ஈசானியன்
ஈசானியம்
 ஈசிதன்
 ஈசுரன்
 ஈசுரவிந்து
 ஈசுரவேர்
 ஈசுவரதரு
 ஈசுவரன்
ஈசுவரி
ஈச்சப்பி
ஈச்சு
ஈச்சுக்கொட்டல்
ஈச்சுரசத்தி
ஈச்சுரன்வகை
ஈச்சுவரன்
ஈச்சோப்பி
 ஈஞ்சு
ஈஞ்சை
 ஈடணம்
ஈடணை
 ஈடழிவு
 ஈடை
 ஈட்டம்
 ஈட்டுக்கீடு
 ஈணை
 ஈண்டுதல்
 ஈண்டை
ஈண்டையான்
ஈத்வரீ
 ஈந்து
 ஈனசாதி
ஈனத்தார்
 ஈனனம்
 ஈனுமணிமை
 ஈன்றணிமை
 ஈன்றபசு
 ஈன்றோர்
 ஈப்சை
ஈப்பிணி
 ஈப்புலி
 ஈமகாவலன்
 ஈமக்கடுமை
 ஈமத்தாடி
 ஈமப்பறவை
 ஈமவாரி
 ஈம்
 ஈயக்களங்கு
 ஈயக்கொடி
 ஈயச்சுரதம்
 ஈயத்தின்பிள்ளை
 ஈயமலை
 ஈயுவன்
 ஈயை
 ஈயோட்டி
 ஈரங்கொல்லி
 ஈரங்கொல்லியர்
ஈரடிமடக்கு
ஈரடிவெண்பா
 ஈரடுக்கொடி
 ஈரப்பச்சை
 ஈரப்பலா
 ஈரற்கொலை
 ஈரற்றீய்தல்
 ஈரலித்தல்
 ஈரலிப்பு
 ஈராட்டி
 ஈரித்தல்
 ஈரியநெஞ்சம்
 ஈரிழை
 ஈருயிர்க்காரி
 ஈருள்
 ஈருள்ளி
 ஈர்கோலி
 ஈர்க்கு
 ஈர்க்குச்சம்பா
 ஈர்க்குமல்லிகை
 ஈர்ங்கை
 ஈர்பட்டு
 ஈர்ப்பி
 ஈர்ப்பு
 ஈர்மை
 ஈர்வடம்
 ஈர்வலித்தல்
 ஈர்வாணி
 ஈர்வாரி
 ஈர்வெட்டு
 ஈர்ஷை
 ஈறுகட்டி
 ஈறுகெடுதல்
 ஈற்றசையோகாரம்
 ஈளை
 ஈளைக்காரன்
 ஈழமண்டலம்
 ஈழைக்கொல்லி
Share This Article
Exit mobile version