டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 uses in Tamil

Ishwarya 10 Views
2 Min Read

மருந்து என்பது சிகிச்சை ஒரு நோயை குணப்படுத்த அல்லது நோய் வராமல் தடுக்க, பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும்.

மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.. மற்றும் நோய் வராமல் இருக்க மாத்திரைகள் உட்கொண்டு மீண்டும் அந்த மாத்திரைகளில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் தெரிந்துகொள்வது மிக முக்கியமானவை.

எனவே டோலோ 650 பற்றி நன்மை தீமைகளை தெரிந்து கொள்வோம்..

டோலோ 650 மாத்திரை தெரிந்து கொள்வோம்:

டோலோ 650 மாத்திரை இலேசான வலி நிவாரணி என வகைப்படுத்தப்படுகிறது. இவை காய்ச்சல் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும்.

குறிப்பாக தலைவலி பல் வலி, முதுகு வலி கால் வலி, காது வலி, முட்டு வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி போன்றவற்றை வலி தடுக்கும் மருந்தாக டோலோ 650 மாத்திரை பயன்படுகின்றது.

காய்ச்சல் காரணமா உடலில் ஏற்படும் உடல் வலியை குறைக்கிறது.

புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர் களுக்கும் இது வலியை சமாளிக்க உதவுகிறது.

டோலோ 650 பயன்பாடுகள் :

டோலோ 650 மாத்திரை பாரசிட்டமால் மாத்திரை வடிவில் கிடைக்கும் அதன் பயன்பாடு பார்ப்போம் :

1. காய்ச்சலின் போது தற்காலிக நிவாரணி டோலோ 650 மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்..

2. ஒற்றை தலைவலி மற்றும் கடுமையான தலைவலி தணிக்க Dolo 650 மாத்திரையை பயன் படுத்திக் கொள்ளலாம்.

3. தசையில் லேசா வலி மற்றும் மிதமான வலி தணிக்க டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தலாம்.

4. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தொடர்பான ஏற்படும் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளை தணிக்கும் இந்த டோலோ 650 மாத்திரைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. ஒருவர் தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் மாத்திரை பயன்படுத்தலாம்.

யாரெல்லாம் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது

1. உடலில் ஒவ்வாமை உள்ளவர்கள் டோலோ 650 மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது.

2. நீங்கள் தீவிரமாய் கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது.

3. மதுபானங்கள் உட்கொண்டால் இந்த டோலோ 650 மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது..

பக்க விளைவுகள்

டோலோ 650 மாத்திரை மருந்துக்கு எந்த ஒரு கடுமையான பக்கவிளைவும் இல்லை.. சில பக்கவிளைவுகள் அரிதானவை இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

  • குமட்டல்
  • மூச்சுத்திணறல்
  • நோய் உணர்வு
  • கல்லீரல் சேதாரம்
  • தடித்தல்
  • ஒவ்வாமை
  • முகம் வீக்கம்
  • தோல் சிவப்பாகுதல்
  • தீவிர சிறுநீர் குழாய்நசிவு
  • கல்லீரல் நச்சுத்தன்மை
    குறைவான ரத்த
  • வெள்ளை அணுக்கள்
  • ரத்தம் டிஸ்க்ரேசியாஸ்
  • ஒவ்வாமை எதிர்வினைகள் போன்றவற்றை பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது மிக நல்லது
Share This Article
Exit mobile version