CRPF Assistant Commandant Civil Engineer பணிக்கான ஆட்சேர்ப்பு 2021

Pradeepa 2 Views
1 Min Read

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) Assistant Commandant (சிவில் / இன்ஜினியர்) காலியிடத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள்
அறிவிப்பைப் படித்து விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்புhttps://crpf.gov.in/rec/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_218_1_475062021_English.pdf

பதவியின் பெயர்CRPF Assistant Commandant Offline Form 2021

விண்ணப்பிக்க கடைசி தேதி – 29-07-2021

கல்வி தகுதி – Bachelor’s Degree (Civil Engineering) முடித்து இருக்க வேண்டும்.

கட்டணம் – முன்பதிவு செய்யப்படாத / EWS / OBC (ஆண்களுக்கு) ரூ .400 கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / பெண் வேட்பாளர்களுக்கு கட்டணம் இல்லை.

கட்டணம் செலுத்தும் முறை – Indian Postal Orders and Bank Drafts only

வயது வரம்பு – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மொத்த காலியிடம் – 25

UR – 13 காலியிடங்கள்

EWS – 02 காலியிடங்கள்

OBC – 06 காலியிடங்கள்

SC – 03 காலியிடங்கள்

ST – 01 காலியிடங்கள்

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://crpf.gov.in/index.htm

முகவரி – விண்ணப்பத்தை பூர்த்தி செய்து “DIG, Group Centre, CRPF, Rampur, District-Rampur, U.P.-244901” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Share This Article
Exit mobile version