ஐந்து மொழிகளில் குக் வித் கோமாளி

Pradeepa 2 Views
1 Min Read

விஐய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற குக் வித் கோமாளி இனி ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த குக் வித் கோமாளி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி ஆகும்.

இதில் தலைவராக செப் தாமு, செப் வெங்கடேஷன் மற்றும் இதை தொகுத்து வழங்க ரக்க்ஷன் ஆகியோர் இணைந்து நடித்தி வருகிறார்.

இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு அடுத்தப்படியாக அதிக பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

தமிழில் சூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் ஒளிப்பராக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

இதன் டைட்டில் குக் வித் கிறுக்கு என்று தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.

அதை போல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Share This Article
Exit mobile version