இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் சென்னைத் துறைமுகம் (Chennai Port) ஒன்றாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாததுக்கும் , உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியமானது இதுவும் ஒன்று ஆகும். தற்போது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியகியுள்ளது .
நிறுவனம் சென்
னைத் துறைமுகம்: (Chennai Port Trust)
Advertisement No RC1/ 4050/ 2020/ GA
RC2/ 8203/ 2020/ GA
பணி : Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I)
பணியிடம் : Chennai (Tamilnadu)
தேர்வு செய்யப்படும் முறை : Interview
வயது Senior Sy. Chief Medical Officer : 45 years.
Senior Assistant Secretary : 35 years.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 31.03.2021
சம்பள விவரம்
Senior Sy. Chief Medical Officer (Dy. HOD) : ரூ. 80000 to ரூ. 220000
- Senior Assistant Secretary : ரூ. 50000 to ரூ. 160000
- முகவரி : Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600001
- கல்வி தகுதி : Senior Dy. Chief Medical Officer: MBBS/ Postgraduate Medical Degree/ Diploma.
- Senior Assistant Secretary : Any Degree.
அதிகாரபூர்வ வலைத்தளம். chennaiport.gov.in
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srdcmo2021.pdf
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sras2021.pdf