- Advertisement -
SHOP
Homeசெய்திகள்சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு:

- Advertisement -

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது

இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வு தெரிவித்துள்ளது.142818 heat1

கடலையொட்டி உள்ள மாவட்டங்களிளும் ,ஏனைய மாவட்டங்களிளும் அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07, 08.04.2021ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -