மத்திய அரசு வேலை நாளொன்றுக்கு ரூ.8 ஆயிரம் சம்பளம்..!

Selvasanshi 2 Views
1 Min Read

மத்திய அரசின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Senior Resident, Specialist பணியிடங்களுக்கு Diploma, PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்

நிறுவனம் : ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employee’s State Insurance Corporation-ESIC)

1.பதவியின் பெயர் : Senior Resident, Specialist
காலியிடங்கள் : 8
கல்வித்தகுதி : Diploma, PG Degree
விண்ணப்பிக்கும் முறை : online
வயது வரம்பு : 45
சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ.7000- 8000/-
பணியிடம் : இமாச்சல பிரதேசம்
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

2.பதவியின் பெயர் : Stenographer, UDC
காலியிடங்கள் : 6552
கல்வித்தகுதி : 12th std , degree
விண்ணப்பிக்கும் முறை : online
சம்பளம் : மாதம் ரூ.25,500- 81,100/-
வயது வரம்பு :18-27
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

நேர்காணல் முகவரி : MS Chamber IIIrd, Floor ESIC Hospital Baddi, Himachal Pradesh

விண்ணப்பங்கள் www.esic.nic.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.

Share This Article
Exit mobile version