இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலை – மத்திய அரசு

Selvasanshi 4 Views
1 Min Read

மத்திய அரசின் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் (Spices Board of India) பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம்

பதவியின் பெயர் : Technical Analyst (Chemistry, Microbiology)
காலி பணியிடங்கள் : 06
கல்வித்தகுதி : முதுகலை பட்டம்
மாதச் சம்பளம் : ரூ.30,000/-
வயது வரம்பு : 35 years
பணியிடம் : கேரளா, கொச்சி
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு

பதவியின் பெயர் : Sample Receipt Desk Trainee, Technical Analyst, Trainee Analyst
காலி பணியிடங்கள் : 12
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு, முதுகலை பட்டம்
மாதச் சம்பளம் : ரூ.17,000 -30,000
வயது வரம்பு : 25- 35 years
பணியிடம் : Chennai, Kolkata, Mumbai, Raebareli
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஜூன் 2021

Email id : sbchennairecruitment@gmail.com (chennai )

sbmumbairecruitment@gmail.com (mumbai )

sbraebarelirecruitment@gmail.com (Raebareli)

sbkolkatarecruitment@gmail.com (Kolkata)

Share This Article
Exit mobile version