ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…
2 மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகிக்க தடை
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு விமானங்களில்…
இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அரசு…
+2 பொதுத்தேர்வு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா? – அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள்…
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி வசூல்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக…
ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு…
கூகுள்பெ ,போன்பெ, பெடிஎம் மூலம் EMI செலுத்துவது எப்படி?
ஒரு காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டும்? அதனை திருப்பி செலுத்தா வேண்டுமெனில் வங்கிக்கு சென்று…
அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின்…
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு – 2ஆம் இடத்தில் இந்தியா
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…
3 வருடங்களுக்கு பிறகு வறண்டு காணப்படும் வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த…
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை – SBI வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள்…
2024 ஆம் ஆண்டில் நாசா நிர்வாகம் சந்திரனுக்கு ஒரு பெண்ணை அனுப்பவுள்ளது
நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக், என்பவர் சந்திரனில் முதன் முதலில் பெண்ணை தரையிறைக்கினர். இது மட்டுமல்லாமல்,…
தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம்: ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது
தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில்…
ஐஸ்கிரீம் சுவையில் நீலநிற வாழைப்பழம்
நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் அதிக ஆரோக்கியம்…